• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்கிட்ட ஏன் கேக்குறீங்க..அப்பா கிட்ட போய் கேளுங்க..! தொடர் பாலியல் சீண்டல்கள் குறித்து சீமான்

    இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அப்பான்னு ஒருத்தர் இருக்காரு அவரிடம் போய் கேளுங்கள்!
    Author By Lakshmi Tue, 25 Feb 2025 16:48:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Latest Press Meet

    தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் சிறுமிகளை பள்ளி ஆசிரியர்களே, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அப்பான்னு ஒருத்தர் இருக்காரு அவரிடம் போய் கேளுங்கள் என நக்கலாக பதில் அளித்தார்.

    இது போன்ற செய்திகளை இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? வெறும் இரண்டு தான் வெளியே தெரிந்திருக்கிறது. வெளியில் தெரியாது எத்தனையோ சம்பவங்கள் இதுபோன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

    இதையும் படிங்க: கலகலத்து வரும் நாம் தமிழர் கட்சி... மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகல்...

    ntk

    இதை என்னிடம் கேட்கக் கூடாது, அப்பா என்று சொல்கிறாரே அவரிடம் போய் கேளுங்கள். அப்பா என்று வார்த்தையில் மட்டும் சொன்னால் போதாது.

    நாடெங்களும் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப முடியவில்லை, பேருந்தில் அனுப்ப முடியவில்லை, ஆட்டோவில் அனுப்ப முடியவில்லை. தமிழகம் தற்போது போதைகளின் நிலமாக மாறிவிட்டது, கலாச்சாரம் சார்ந்த நீதி சார்ந்த ஒழுக்கம் சார்ந்த நிலமாக இருந்த இடம் தற்போது மாத்திரை வடிவாகவும், அஞ்சல் தலை வடிவாகவும், சாக்லேட் வடிவமாகவும் போதை பரவி உள்ளது.

    எனக்கு தெரிந்த தம்பி தங்கைகள் ஆசிரியர்களாக இருக்கும் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் பயன்படுத்துவதை வேதனையோடு தெரிவிக்கிறார்கள். அவர்கள் கண்டித்தால் பெற்றோர்களும் என் பிள்ளையை நீங்கள் கண்டிக்க யார்? என கூறுவதாகவும் தெரிவிக்கிறார்கள் இந்த அளவிற்கு மோசமாக உள்ளது சூழல்.

    ntk

    உண்மையிலேயே தமிழக முதல்வர் அப்பாவாக வேண்டுமென்றால் கொடுஞ்செயல்களை எல்லாம் தடுக்கிற அளவிற்கு ஆட்சியை செய்ய வேண்டும். இதை செய்தால்தான் அந்த அப்பா என்ற உண்மையான உணர்வு வரும். அதை விடுத்து பிராண்டிங் செய்பவர்களை அழைத்து வந்து விளம்பர படம் எடுப்பது சரிவராது திராவிட மாடல். ஆட்சியில் தற்போது அப்பா பிராண்டிங் நடைபெற்று வருகிறது. 

    நாடெங்கும் பள்ளிக்கூடம் திறந்து படிக்க வைத்த எனது தாத்தன் காமராஜரையே மக்கள் அப்பா என்று சொல்லவில்லை. நாடெங்கிலும் கடையை திறந்து குடிக்க வைத்த உங்களை அப்பா அப்பா என சொல்ல வேண்டுமென சொன்னால் மயக்கத்தில் தலை சுத்துது அப்பா என்று தான் சொல்ல வேண்டும் என கிண்டலும் கேலியும் ஆக தெரிவித்தார்.

    இன்று ஒரே நாளில் தமிழகத்தின் இரு பள்ளிகளில் மூன்று வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுமியை அவர்களது வகுப்பு ஆசிரியர்களே மோசமான பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: செல்லுமிடம் எல்லாம் சீமானுக்கு ஆப்பு... ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நாதக நிர்வாகி பரபர அறிப்பு...!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share