• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!

    ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் இவரது பெயர் குற்றவாளி என சேர்க்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 23 Jun 2025 18:07:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    volunteer-dies-after-being-hit-by-car-case-registered-a

    ஆந்திரா முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 19ம் தேதி, சட்டெனப்பள்ளி தொகுதியில் உள்ள ரென்டபல்லாவுக்கு சென்றார். ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை சந்திக்கத் இந்தப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    ரெண்டபல்லா கிராமத்திற்கு ஜெகன் மோகன் சென்ற வழியான எதுக்குரு பைபாஸ் முழுவதும் இவருக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு, மீண்டும் காரில் ஏறி அவர் புறப்பட்டார். அப்போது அவரது கட்சியினர் ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அவர்கள், முண்டியடித்து ஜெகனை நெருங்க முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.

    ஆந்திரா

    அப்போது, செல்லி சிங்கையா என்ற தொண்டரும் ஜெகன்மோகனின் காரின் அருகில் சென்றார். அந்த சமயம், சிலர் அவரது காரின் மீது ஏறி அலப்பறை செய்தனர். அப்போது, கால் தவறி விழுந்த சிங்கையா கீழே விழுந்தார். இதனை யாரும் கவனிக்காத நிலையில், டிரைவரும் காரை முன்னோக்கி செலுத்தினார். சிங்கையாவின் தலையின் மீது ஜெகன் மோகன் ரெட்டி சென்ற கார் ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையும் படிங்க: பேரழிவு காத்திருக்கிறது... அமெரிக்கர்களுக்கு அதிரடி எச்சரிக்கை... அலறித்துடிக்கும் இஸ்ரேலியர்கள்...!

    ஆனால், இந்த சம்பவத்தை கவனிக்காமல் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, தொண்டர்களை பார்த்து கையை அசைப்பதிலேயே மும்முராக இருந்தார். ஜெகன்மோகனின் கான்வாயில் வந்த ஏதோ ஒரு வாகனத்தில் சிக்கிதான் அவர் இறந்து இருக்க கூடும் என்று போலீசார் விசாரித்து வந்தனர். இச்சூழலில், ஜெகன்மோகனின் காரில் சிக்கிதான் சிங்கையா இறந்தார் என்பது தற்போது தெரியவந்தது. அது தொடர்பான வீடியோ வெளியானது. 

    ஆந்திரா

    அதில், கார் கதவை திறந்து நின்றபடி ஜெகன் வர ஆதரவாளர்கள் அவரை நோக்கி ஓடுகின்றனர். அப்போது தடுமாறி விழுந்த சிங்கையா மீது, ஜெகன் மோகன் காரின் முன்சக்கரம் ஏறி சென்றுள்ளது. இது தெரியாத ஜெகன் தமது ஆதரவாளர்களுக்கு உற்சாகமாக வணக்கம் சொல்லி  கையசைத்து, கொண்டு இருக்கிறார்.

    ஜெகன் மோகன் சென்ற காரை ஓட்டிய டிரைவர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் A1 ஆகவும், ஜெகன்மோகன் A2 ஆகவும் சேர்க்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது.  ஜெகன் முதல்வராக இருந்தபோது, அவரது சிறப்பு அதிகாரியாக இருந்த கிருஷ்ணமோகன் ரெட்டி பெயரில் கார் வாங்கப்பட்டு இருக்கிறது. ஓனர் என்ற முறையில் அவர் A3 ஆக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    ஆந்திரா

    இது குறித்து குண்டூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் (SP) எஸ் சதீஷ் குமார் கூறுவதாவது: சிங்கையாவிற்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு உயிரிழந்தவரின் மனைவி சீலி லுர்து மேரி கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்டுள்ளது.

    சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்தப் பின்னர், இந்த உயிரிழப்பு ஜெகன் மோகன் ரெட்டி காரினால் ஏற்பட்டது தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி, அவரது டிரைவர் ரமணா ரெட்டி உள்ளிட்ட 6 பேரின் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின், பிரிவு 105 (உயிரிழப்பை ஏற்படுத்துதால் ஆனால் கொலை அல்ல) மற்றும் பிரிவு 49 (சம்பவத்திற்கு உதவும் அல்லது ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கை' கீழ் புகார் பதியப்பட்டுள்ளது" என்றார்.

    இதையும் படிங்க: முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியல்.. முருகன் பெயரால் பெரும் பதட்டம்.. முத்தரசன் ஓபன் டாக்!!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share