• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுதாங்க ஸ்டாலின் ஆட்சி... மக்களோடு மக்களாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட திமுக எம்.எல்.ஏ...!

    உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்  சட்டமன்ற உறுப்பினர் மக்களோடு மக்களாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
    Author By Amaravathi Tue, 22 Jul 2025 15:06:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK MLA Health checkup with people on Camp

    தமிழ்நாடு அரசு  சார்பில் பொதுமக்களை அரசு அதிகாரிகள்  நேரடியாக அணுகி மக்களின் குறைகளை கேட்டு அரிந்து குறைகளை தீர்க்கும் வகையில் அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக உங்களுடன்  ஸ்டாலின் திட்ட முகாம் வந்தவாசி நகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார்  திருமண  மண்டபத்தில் நடை பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்து கொண்டு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

     இந்த  முகாமில் 13 அரசு துறை கலந்து  கொண்டனர். அதில்  குடிநீர் வழங்கல் துறை 
    வருவாய்த்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, கூட்டுறவு, உணவு, மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை, தொழிலாளர்கள் நலன், வீட்டு வசதி, சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு  துறை சார்ந்த சார்ந்த அதிகாரிகள் அரங்குகள்  அமைக்கப்பட்டு பொது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று 45 நாட்களில் குறைகளை தீர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

     இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள்  தங்களின் குறைகளை மனுவாக எழுதி அந்த அந்த அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம்  அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்துகொண்டு மக்களிடையே நேரடியாக மனுக்களை பெற்று தீர்க்கும் வகையிலான திட்டங்களை குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஒவ்வொரு  துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது முகாமிற்கு வந்த பெண்ணிடம் குறையைக் கேட்டு அந்தப் பெண்மணியை அரங்குக்கு அழைத்துச் சென்று உடனடியாக  குறையை தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.மேலும் முகாமில்  மருத்துவ  துறை சார்பில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த  மருத்துவ பரிசோதனையில் மக்களோடு மக்களாக சட்டமன்ற  உறுப்பினர் அம்பேத்குமார் அமர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். 

    இதையும் படிங்க: காமெடி பண்ணாதீங்கப்பா... பாஜகவை திமுக எதிர்க்குதா? விளாசிய சீமான்..!

      இந்த நிகழ்ச்சிகள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும்  பொதுமக்கள் 2000க்கு மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: ஆதார் விவரங்களை கேட்கவில்லை.. குற்றச்சாட்டை நிராகரித்த திமுக..! நீதிமன்றத்தில் வாதம்..!

    மேலும் படிங்க
    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    சினிமா
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சூர்யா

    சூர்யா 'கருப்பு' படத்துல ஜெயித்திருக்கலாம்.. ஆனா இதுல தோத்துட்டாரு..!! இயக்குநர் மிஷ்கின் கறார் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    அரசியல்
    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share