• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    10ம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல்.. கூச்சலிட்ட மாணவியின் கழுத்தை அறுத்த கும்பல்..!!

    கரூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை தனிமையில் அழைத்த 12ஆம் வகுப்பு மாணவன் கூட்டு பாலியல் தொல்லை அளித்ததோடு கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Mon, 24 Feb 2025 14:37:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    karur-lady-sexual-assault-police-case

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர்,  அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் நட்பாக பழகி உள்ளார். நாளடையில் மாணவியும், அந்த மாணவரை மனதார நம்பி, அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் மாணவி, இரவு வீட்டிலிருந்து உள்ளார். அப்போது அந்த 12-ம் வகுப்பு மாணவன், மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். 

    case

    அப்போது அந்த மாணவிக்கு, தான் மறக்கவே முடியாத அளவில், அவருக்கு பரிசு வாங்கி வைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அதனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் மாணவியை அருகில் உள்ள சோளக்காட்டிற்கு தனியாக வருமாறு அழைத்துள்ளார். மாணவியும் நம்முடன் நன்றாக பேசும் நண்பர் தானே, மேலும் அதே ஊரைச் சேர்ந்தவர் தானே என்று மாணவரை நம்பி சோளக்காட்டிற்கு இரவில் தனியாக சென்றுள்ளார்.  இந்நிலையில் சோளக்காட்டிற்குள் சென்றவுடன், மாணவியை 12 ஆம் வகுப்பு மாணவன் பரிசு தருவதாக கூறி, மறைவான பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மேலும் இரண்டு வாலிபர்கள், 12-ம் வகுப்பு மாணவனுடன் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்துள்ளனர்.

    இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அத்துமீறிய 56 வயது கோயில் பூசாரி..!!

    case

    இதனால் பயந்து போன மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். தன்னை காப்பாற்ற யாரவது வருமாறு கதறியுள்ளார். அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்து பொதுமக்கள் யாராவது வந்தால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என அவர்கள் மூன்று பேரும் பயந்து போயினர். உடனே மாணவியை பயப்படுத்தி அமைதியாக, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை மிரட்டியுள்ளனர். மாணவி அவர்களது மிரட்டலுக்கு அஞ்சாமல் மேலும் அதிகமாக கத்தி கூச்சலிட்டுள்ளார். செய்வதறியாது திகைத்த வாலிபர்கள், மாணவியின் கழுத்தை அறுத்தால், சப்தம் வெளியே வராது என திட்டம் தீட்டி, அவரது கழுத்தை அறுத்துள்ளனர்.

    case

    அதற்குள் மாணவியின் அபாய குரல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கே வர துவங்கினர். அருகில் இருந்தவர்கள் வருவதைக் கண்ட மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கழுத்தில் படுகாயத்துடன் இரத்த வெள்ளத்தில்  இருந்த மாணவியை மீட்ட அக்கம்பக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், திண்டுக்கல்  மாவட்டம் குச்சிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் 12ஆம் வகுப்பு மாணவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியுடைய இரண்டு பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சிறுமியிடம் சொந்த தாய் மாமனே அத்துமீறிய அவலம்..! குட் டச், பேட் டச் நிகழ்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சிகர உண்மை..!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share