• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய மகுடமாக, பிரான்ஸ் நாட்டில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையம் திறக்கப்பட உள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்திய - பிரான்ஸ் கூட்டு உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
    Author By Thenmozhi Kumar Tue, 17 Feb 2026 18:16:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Meets President Macron in Mumbai: India-France Launch Strategic Innovation Partnership.

    இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான ராஜ்ஜிய உறவு இன்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. மும்பைக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நேரில் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சிறப்பு உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார். மும்பை மாநகரின் அழகையும், இங்குள்ள வரலாற்றுச் சிறப்புகளையும் வெகுவாகப் பாராட்டிய மேக்ரான், இந்திய வீரத்தின் அடையாளமாகத் திகழும் வீர் சாவர்க்கர் கடலில் குதித்து ஆங்கிலேயரிடம் இருந்து தப்பிக்க முயன்ற அதே கடற்கரை நகரத்தில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது சிறப்பானது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    இந்தியா

    இந்தச் சந்திப்பின் மிக முக்கிய மைல்கல்லாக, இந்தியாவில் ஹெலிகாப்டர் அசெம்பிளி லைன் அமைப்பதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரை பறக்கக்கூடிய உலகின் ஒரே ஹெலிகாப்டர் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டாண்மைக்கு எல்லைகளே கிடையாது; அது எவரெஸ்ட் சிகரம் வரை நீண்டது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் முழங்கினார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா அண்மையில் கையெழுத்திட்ட மிகப்பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தம், இந்தியா-பிரான்ஸ் இடையிலான வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: ஒயின்கள் மீது 200% வரி விதிப்பேன்..!! பிரான்ஸுக்கு பறந்த வார்னிங்..!! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி..!!

    மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த 2026-ஆம் ஆண்டை இந்தியா - பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டு ஆக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, விண்வெளி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் இரு நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரான்சில் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்ப 'சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையம்' விரைவில் திறக்கப்பட உள்ளது. உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசிய பதற்றங்களுக்கு இடையே, இந்தியா-பிரான்ஸ் கூட்டணி உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு ஒரு வலுவான சக்தியாகத் திகழும் என இரு தலைவர்களும் உறுதி அளித்தனர்.

    இதையும் படிங்க: புற்றுநோயை வெல்லும் இந்திய குழந்தைகள்! 94.5% பேர் உயிர் பிழைப்பதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

    மேலும் படிங்க
    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    நடிகை கவர்ச்சி காட்டுனா தான் படம் ஓடும்னு சொன்ன தியேட்டர் உரிமையாளர்..!!

    நடிகை கவர்ச்சி காட்டுனா தான் படம் ஓடும்னு சொன்ன தியேட்டர் உரிமையாளர்..!! 'எங்கள் தங்கம்' வெற்றிக்குப் பிறகு சமந்தா கொடுத்த பதிலடி..!

    சினிமா
    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    தமிழ்நாடு
    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    உலகம்
    முதல் கிளாமரில் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஆஷ்னா சவேரி..!! ஃபேக்ரவுண்ட் ஃபுல்லா மதுமானம்.. கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    முதல் கிளாமரில் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஆஷ்னா சவேரி..!! ஃபேக்ரவுண்ட் ஃபுல்லா மதுமானம்.. கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    உலகம்

    செய்திகள்

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    தமிழ்நாடு
    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    உலகம்
    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    உலகம்
    “இதை செய்ய தவறினால்...” - சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை... தவெகவுக்கு சிபிஐ வைத்த  செக்...!

    “இதை செய்ய தவறினால்...” - சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை... தவெகவுக்கு சிபிஐ வைத்த செக்...!

    அரசியல்
    CBSE புதிய உத்தரவு..!! 9, 10ம் வகுப்பில் 3வது மொழியிலும் தேர்ச்சி கட்டாயம்..!!

    CBSE புதிய உத்தரவு..!! 9, 10ம் வகுப்பில் 3வது மொழியிலும் தேர்ச்சி கட்டாயம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share