• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதிகளை கேட்டு, காங்., - வி.சி.க., - தே.மு.தி.க., என கூட்டணி கட்சிகள் அடம் பிடிப்பதால், பங்கீட்டில் முடிவெடுக்க முடியாமல், முதல்வர் ஸ்டாலின் திணறி வருகிறார்.
    Author By Pandian Fri, 27 Mar 2026 14:33:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin Struggles as Congress, VCK & DMDK Demand More Seats in Chennai for TN Assembly Polls

    சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தி.மு.க. தலைமை பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக்) மற்றும் தேமுதிக ஆகியவை சென்னை தொகுதிகளை கேட்டு அடம் பிடிப்பதால், பங்கீட்டில் முடிவெடுக்க முடியாமல் முதல்வர் ஸ்டாலின் திணறி வருகிறார்.

    தி.மு.க. தொகுதி பங்கீடு குழு நிர்வாகி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, “கூட்டணி பேச்சுவார்த்தையிலேயே காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை கதற விட்டுவிட்டது. இப்போது தொகுதி பங்கீட்டிலும் அதே நிலைமை தொடர்கிறது” என்றார்.

    காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வென்ற வேளச்சேரி தொகுதியுடன், அண்ணா நகர் மற்றும் தி.நகர் தொகுதிகளையும் கேட்டுள்ளது. இவற்றில் இரண்டு தொகுதிகளை உறுதி செய்தால்தான் தொகுதி பங்கீட்டில் கையெழுத்து போட முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் கறாராக நிலைப்பாடு எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்.கே.நகர், ராயபுரம், பல்லாவரம் தொகுதிகளை கேட்டுள்ளது. இதில் ஒரு தொகுதியையாவது உறுதி செய்ய வேண்டிய நிலையில் தி.மு.க. தலைமை உள்ளது. கூட்டணியில் புதிதாக இணைந்த தேமுதிகவும் விருகம்பாக்கம் தொகுதியை வேண்டும் என்று உறுதியாக நிற்கிறது.

    ChennaiSeatSharing

    சென்னை மாவட்டத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தாக்கம் அதிகமாக இருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, சென்னைக்குள் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு தி.மு.க.வின் செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். ஆனால், கூட்டணிக் கட்சிகள் இந்த நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தி.மு.க. நிழலில் எளிதாக வெற்றி பெறலாம் என நினைத்து சென்னைக்குள் அதிக தொகுதிகளை கேட்டு அடம் பிடித்து வருகின்றன.

    இந்த சிக்கல்களால் தான், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்னும் சிக்கலான நிலையில் உள்ளது.

    கூட்டணியில் உள்ள கட்சிகளின் அதிகப்படியான கோரிக்கைகள் தி.மு.க. தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் தி.மு.க.வுக்கு இந்த உள் இழுபறி பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

    இதையும் படிங்க: ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை?! புதுச்சேரி நிகழ்ச்சியில் காத்திருக்கும் ட்விஸ்ட்! பாஜகவினர் உற்சாகம்!

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share