• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரானுக்கு எதிரான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 17 Mar 2026 20:49:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TrumpVsIran: NCTC Director Joe Kent Resigns Over Iran War; Blasts Israel Lobby Pressure.

    ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பெரும் பின்னடைவாக, அந்நாட்டின் தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ஜோ கென்ட் இன்று தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

    ஈரானுக்கு எதிராகத் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போரை எனது மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது. இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்காக நடத்தப்படும் போர் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானால் அமெரிக்காவிற்கு எந்தவிதமான உடனடி அச்சுறுத்தலும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அவர், ஒரு தேவையற்ற போருக்குள் அமெரிக்க வீரர்களைத் தள்ளுவது தவறு எனச் சாடியுள்ளார்.

    அமெரிக்க அதிபர்

    இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதன் சக்திவாய்ந்த லாபிக் குழுக்களின் அழுத்தம் காரணமாகவே டிரம்ப் நிர்வாகம் இந்தப் போரை முன்னெடுத்துள்ளது. இது அமெரிக்காவின் நலனை விடவும் மற்றவர்களின் நலனுக்காக நடத்தப்படும் போர் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: எங்களுக்கு யாரும் தேவையில்லை! ஹார்முஸ் விவகாரத்தில் நேட்டோ நாடுகளை சாடிய டொனால்ட் டிரம்ப்!

    கடந்த ஆண்டுதான் (2025) டிரம்பால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் ஜோ கென்ட். ஒரு முக்கியமான பாதுகாப்பு அமைப்பின் தலைவர், போரின் நடுவே வெளியேறுவது வெள்ளை மாளிகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பு மற்றும் ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுத் தாக்குதல்கள் காரணமாக ஏற்கனவே மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போருக்கு எதிராக அமெரிக்காவிற்குள்ளேயே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குரல் எழுப்பத் தொடங்கியிருப்பது, டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

    இதையும் படிங்க: எங்களுக்கு யாரும் தேவையில்லை! ஹார்முஸ் விவகாரத்தில் நேட்டோ நாடுகளை சாடிய டொனால்ட் டிரம்ப்!

    மேலும் படிங்க
    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    சினிமா
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!!

    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!! 'கருப்பு' பட ரசிகர்களுக்கு.. ரெக்வஸ்ட் வைத்த நடிகர் சூர்யா..!

    சினிமா
    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    இந்தியா

    "அரியர்ஸ் வைக்காதீங்க"..! நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share