• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்சி தவறான பாதைக்கு சென்றால் ஆதரவு வாபஸ்! தவெக-விற்கு விசிக எச்சரிக்கை!

    தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றால் நிச்சயம் ஆதரவு வாபஸ் பெறப்படும் என விசிக தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 08 May 2026 20:57:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK issues warning to Vijay’s TVK; Says support will be withdrawn if government deviates from path.

    தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைத் தவெக தலைவர் விஜய் திரட்டியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிக முக்கியமான மற்றும் எச்சரிக்கையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுவதைத் தடுக்கவும், மக்கள் மீது மீண்டும் ஒரு தேர்தலைத் திணிக்காமல் இருக்கவும் தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ள விசிக, அதே வேளையில் ஒரு வலிமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. 

    மக்கள் முடிவு தவெக-வைத் தனிப்பெரும் கட்சியாகத் தேர்வு செய்துள்ளது. அதனை மதிப்பது ஜனநாயகக் கடமை. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியையும், தேவையற்ற மறுதேர்தலையும் தவிர்க்கத் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதுதான் தற்போதைய ஒரே வழி.

    இதையும் படிங்க: புதிய அரசு அமைய ஆதரவு! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அதிகாரப்பூர்வ அறிக்கை!

    tvk

    தவெக ஆட்சி தவறான பாதையில் சென்றாலோ அல்லது கொள்கை முடிவுகளில் மாறுபட்டாலோ, நிச்சயம் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என விசிக அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்கவே ஆதரவு எனத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது விசிக-வும் அதே போன்றதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 121 எம்.எல்.ஏ-க்களின் பலத்துடன் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்றாலும், கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய ‘நிபந்தனை’ மற்றும் ‘கண்காணிப்பு’ ஆகியவற்றிற்கு உட்பட்டே அவர் தனது ஆட்சியைத் தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் கூட்டணிக் கட்சிகளால் கூர்ந்து கவனிக்கப்படும் என்பதையே விசிக-வின் இந்தப் பதிவு உணர்த்துகிறது. நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!

    மேலும் படிங்க
    உலகமே ஸ்தம்பித்தது... ஒரே நேரத்தில் மொத்தமாக முடங்கிய ChatGPT, Claude, Grok AI-க்கள்...!!

    உலகமே ஸ்தம்பித்தது... ஒரே நேரத்தில் மொத்தமாக முடங்கிய ChatGPT, Claude, Grok AI-க்கள்...!!

    உலகம்
    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்... பெங்களூருவில் இறைச்சி விற்க தடை.! முக்கிய நடவடிக்கு..!!

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்... பெங்களூருவில் இறைச்சி விற்க தடை.! முக்கிய நடவடிக்கு..!!

    இந்தியா
    வலுக்கும் போராட்டம்... தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.!

    வலுக்கும் போராட்டம்... தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.!

    தமிழ்நாடு
    சர்ச்சையான முதலமைச்சர் அலுவலக டெண்டர்... 3 டெண்டரையும் தட்டித்தூக்கிய ஒரே நிறுவனம்...!

    சர்ச்சையான முதலமைச்சர் அலுவலக டெண்டர்... 3 டெண்டரையும் தட்டித்தூக்கிய ஒரே நிறுவனம்...!

    அரசியல்
    இளைஞர்கள் கண்ணீரை மூடி மறைக்க முடியாது..! வெற்று ஜிடிபி... மாணிக்கம் தாகூர் தாக்கு..!!

    இளைஞர்கள் கண்ணீரை மூடி மறைக்க முடியாது..! வெற்று ஜிடிபி... மாணிக்கம் தாகூர் தாக்கு..!!

    தமிழ்நாடு
    "அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்"... கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து மூலம் சி.எம். விஜய் கொடுத்த மெசெஜ்...!

    "அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்"... கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து மூலம் சி.எம். விஜய் கொடுத்த மெசெஜ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share