• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    உறவுக்கார பள்ளி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! கொடூரமாக தாக்கிய கயவர்கள் போக்சோவில் கைது!

    செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே, பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த, பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் உட்பட இருவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    Author By Pandian Thu, 25 Jun 2026 10:55:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    14 Year Old Schoolgirl Gang Raped in Kalpakkam Chengalpattu POCSO Case Two Arrested

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 14 வயது பள்ளி மாணவியை இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, உறவினர் உட்பட இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    கல்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி காலையில் இயற்கை உபாதைக்காக வயல்வெளிப் பகுதிக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், அவரது தந்தை தேடிச் சென்றார். 

    உறவினர் வீட்டில் சிறுமி இருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அப்போது மாடியிலிருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதால் மேலே சென்று பார்த்தபோது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், தலையில் பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த சிறுமியை மீட்டனர்.

    இதையும் படிங்க: 23 பெண்களின் நிர்வாண விடியோ! திருவண்ணாமலை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்! விசாரணையில் பகீர்!

    உடனடியாக சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாமல்லபுரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் உறவினரான 20 வயது மகேஸ்வரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது அஜய் ஆகிய இருவரும் சிறுமியை வாயில் துணியைத் திணித்து தூக்கிச் சென்று, வீட்டு மாடியில் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. தப்பிக்க முயன்ற சிறுமியின் தலையில் கட்டையால் தாக்கிய பின்னர் தலைமறைவாகியுள்ளனர்.

    ChengalpattuNews

    போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். கைதான மகேஸ்வரன் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். 

    போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    இந்தக் கொடூர சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    மேலும் படிங்க
    எல்லை மீறாத வரைக்கும்.. கவர்ச்சி என்னைக்குமே ஆபத்து இல்ல..!! நடிகை ரகுல் பிரீத் சிங் ஓபன் டாக்..!

    எல்லை மீறாத வரைக்கும்.. கவர்ச்சி என்னைக்குமே ஆபத்து இல்ல..!! நடிகை ரகுல் பிரீத் சிங் ஓபன் டாக்..!

    சினிமா
    எ.வ.வேலுவிற்கு இடியை இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... கோடிகளில் நடந்த ஊழல்... வெளியானது பகீர் பின்னணி

    எ.வ.வேலுவிற்கு இடியை இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... கோடிகளில் நடந்த ஊழல்... வெளியானது பகீர் பின்னணி

    அரசியல்
    அதிமுகவில் மாஸ்டர் விக்கெட்! தவெக பெரிய சம்பவம்! முதல்வர் விஜய் உடன் கைகோர்க்க தயாரான மாஜிக்கள்!

    அதிமுகவில் மாஸ்டர் விக்கெட்! தவெக பெரிய சம்பவம்! முதல்வர் விஜய் உடன் கைகோர்க்க தயாரான மாஜிக்கள்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க முடியாமல் திணறும் உதயநிதி ஸ்டாலின்! திமுகவை கட்டுப்பாடுத்த மூன்று தரப்பினர் முயற்சி!

    தவெக விஜயை சமாளிக்க முடியாமல் திணறும் உதயநிதி ஸ்டாலின்! திமுகவை கட்டுப்பாடுத்த மூன்று தரப்பினர் முயற்சி!

    அரசியல்
    என்னங்க நடக்குது இங்க.. வெறும் 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலா..!! வாயை பிளக்க வைத்த

    என்னங்க நடக்குது இங்க.. வெறும் 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலா..!! வாயை பிளக்க வைத்த 'காக்டெய்ல் 2' படக்குழு..!

    சினிமா
    #அப்பாவ காணோம்..! அப்பா மக்கள் மனசுல இருக்காரு..! CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி..!!

    #அப்பாவ காணோம்..! அப்பா மக்கள் மனசுல இருக்காரு..! CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எ.வ.வேலுவிற்கு இடியை இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... கோடிகளில் நடந்த ஊழல்... வெளியானது பகீர் பின்னணி

    எ.வ.வேலுவிற்கு இடியை இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... கோடிகளில் நடந்த ஊழல்... வெளியானது பகீர் பின்னணி

    அரசியல்
    அதிமுகவில் மாஸ்டர் விக்கெட்! தவெக பெரிய சம்பவம்! முதல்வர் விஜய் உடன் கைகோர்க்க தயாரான மாஜிக்கள்!

    அதிமுகவில் மாஸ்டர் விக்கெட்! தவெக பெரிய சம்பவம்! முதல்வர் விஜய் உடன் கைகோர்க்க தயாரான மாஜிக்கள்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க முடியாமல் திணறும் உதயநிதி ஸ்டாலின்! திமுகவை கட்டுப்பாடுத்த மூன்று தரப்பினர் முயற்சி!

    தவெக விஜயை சமாளிக்க முடியாமல் திணறும் உதயநிதி ஸ்டாலின்! திமுகவை கட்டுப்பாடுத்த மூன்று தரப்பினர் முயற்சி!

    அரசியல்
    #அப்பாவ காணோம்..! அப்பா மக்கள் மனசுல இருக்காரு..! CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி..!!

    #அப்பாவ காணோம்..! அப்பா மக்கள் மனசுல இருக்காரு..! CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி..!!

    தமிழ்நாடு
    #BREAKING:

    #BREAKING: "ரூ.2.47 லட்சம் கோடி கடன்... ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள்..! மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அயோத்தி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... கோடீஸ்வரர்களாக மாறிய ராமர் கோயில் சேவகர்கள்...!

    அயோத்தி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... கோடீஸ்வரர்களாக மாறிய ராமர் கோயில் சேவகர்கள்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share