• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    கனடாவில் உள்ள தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை குறி வைத்து பணப்பறிப்பு மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Wed, 27 May 2026 15:34:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    17-Indian-Origin-Men-Arrested-In-Canada-Extortion-Case

    கனடாவில் தெற்காசிய சமூகத்தை குறிவைத்து பணப்பறிப்பு மற்றும் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கனடாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக உணவக உரிமையாளர்கள், லாரி போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட தெற்காசிய தொழிலதிபர்கள் மிரட்டப்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி, பெரும் தொகை பணம் கேட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது.

    இதையடுத்து, இந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பீல் பிராந்திய போலீசார் சிறப்பு “பணப்பறிப்பு தடுப்பு பணிக்குழு” ஒன்றை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பல மாத கண்காணிப்பு மற்றும் ரகசிய தகவல் சேகரிப்புக்குப் பிறகு, குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

    இதையும் படிங்க: அச்சுறுத்தும் எபோலா..!! 21 நாட்கள் தனிமை கட்டாயம்..!! அதிரடி காட்டும் கனடா..!!

    breakingnews

    போலீசார் வெளியிட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் “பார் பிரதர்ஸ்” என்ற சர்வதேச குற்றவியல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள், போதைப்பொருட்கள், பல செல்போன்கள் மற்றும் போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குழு நீண்ட காலமாக திட்டமிட்டு பணப்பறிப்பு மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவம் கனடாவில் தெற்காசிய தொழிலதிபர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்திய மற்றும் பஞ்சாபி சமூகத்தை குறிவைத்து குற்றச்செயல்கள் நடைபெறுவதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்திருந்தன.

    கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் சிலருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கனடாவில் இந்திய வம்சாவளியினர் தொடர்பான இந்த சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! இங்கிலாந்தில் இளம் மேயர்! இந்திய வம்சாவளி இளைஞர் படைத்த சாதனை!

    மேலும் படிங்க
    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு
    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா

    செய்திகள்

    டெல்லியில்

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா
    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share