• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பெட்ரோல் கேட்டா தர மாட்டியா? ஊழியர்களை தாக்கிய போதை கும்பல்.. கைது செய்த போலீஸ்..!

    பொள்ளாச்சியில் பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் தரமறுத்த ஊழியர்களை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Sat, 05 Apr 2025 14:41:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    6-arrested-for-attacking-petrol-station-employees

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் ஜியோ பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு கடந்த ரம்ஜான் பண்டிகை அன்று நள்ளிரவு காரில் 6 பேர் வந்துள்ளனர். காருக்கு பெட்ரோல் போடவேண்டுமா என கேட்டபோது, இல்லை கேனில் தனியாக் பெட்ரோல் வேண்டும் என கேட்டுள்ளனர்.

    வந்த அனைவரும் மதுபோதையில் இருந்ததை ஊழியர்கள் தெரிந்து கொண்டனர். அதனால் அந்த இளைஞர்களை தவிர்க்க நினைத்தனர். ஆனால் மீண்டும் அந்த 6 வாலிபர்கள் கேனில் பெட்ரோல் தர வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது ஊழியர்கள் கேனில் பெட்ரோல் தர இயலாது. இது காவல் துறை உத்தவு எனக் கூறி  மருத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    6 arrested for attacking petrol station employees

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாட்டர் கேனில் பெட்ரோல் கொடுத்தே ஆக வேண்டும் என அந்த வாலிபர்கள் சண்டை பிடித்துள்ளனர். தர முடியாது. போலீஸ் உத்தரவு என ஊழியர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, காரில் இருந்த நபர்கள் காரை விட்டு கீழே இறங்கி, பெட்ரோல் பங்க் வளாகத்தில் சிகரெட் பிடித்து உள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஊழியர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். இது பெட்ரோல் பங்க். எளிதில் தீப்பற்றி விடும். சிறு தீப்பொறி பட்டால் கூட பெரிய சேதம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: மூதாட்டியிடம் செயின் பறிப்பு.. விபத்தில் சிக்கிய திருடர்கள்.. மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!

    6 arrested for attacking petrol station employees

    குறிப்பாக ஆச்சிபட்டியைச் சேர்ந்த சம்பத்குமார் மற்றும் குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் இருவரும், போதை வாலிபர்களை சிகரெட் பிடிக்க கூடாது என கூறியுள்ளனர். இதனால் மது போதையில் இருந்த வாலிபர்கள் ஆத்திரமடைந்தனர். ஆரம்பத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் அதன் பின்,  அங்கிருந்த இரும்பு கம்பி மற்றும் மம்மட்டியை எடுத்து ஊழியர்களை தாக்கி உள்ளனர். ஊழியர்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த நிலையில், போதை தலைக்கேறிய அந்த வாலிபர்கள்,  ஊழியர்களை துரத்தி, துரத்தி சராமரியாக தாக்கி உள்ளனர். 

    6 arrested for attacking petrol station employees

    அதன் பின் அங்கிருந்து அந்த வாலிபர்கள் காரில் தப்பித்து சென்று விட்டனர். படுகாயம் அடைந்த ஊழியர்கள் இருவரையும் அங்கிருந்த சக ஊழியர்கள் மீட்டு பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாலுகா காவல் நிலைய போலீசார் காரில் வந்த நபர்கள்  தேடி வந்தனர். அவர்கள் வந்த காரின் எண்ணை குறித்துக் கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    6 arrested for attacking petrol station employees

    போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த வாலிபர்கள் கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் காரின் எண்ணை வைத்து, காரை ஒட்டி வந்த அசில் (வயது 24) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இச்சம்பவத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் முகமது ஹாருகான் (வயது 23)அப்துல் ஹப்பர் (வயது 24) பிராங்ளின் ஜோஸ்பா (வயது 24) நதீம் பாட்ஷா (வயது 21) முகமது ஜாபர் (வயது 23) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.  அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர். நள்ளிரவில் மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை சராமரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: இதை சாப்பிட்டா என்ன ஆகுறது..? புழுக்களுடன் பிரியாணி பொட்டலங்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

    மேலும் படிங்க
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share