• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெண் எஸ்.ஐ ஆடையை கிழித்து தாக்கிய விசிக நிர்வாகி; திமுக அரசை வெளுத்து வாங்கிய எடப்பாடி!

    தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 07 Feb 2025 11:35:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-leader-edappadi-palanisamy-slams-dmk-governement-f

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பிரணிதா என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 5ம் தேதி காவல் நிலையத்தில் புகார் மனு தொடர்பாக சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலர் பெண் எஸ்ஐ இடம் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த எஸ்.ஐ., பிரணிதா காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    DMK government

    தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த மு.க.ஸ்டாலின்  மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    DMK government

    இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் மூன்று பள்ளி 'சார்'கள் சிறுமிக்கு செய்த அட்டூழியம்... ஸ்டாலின் அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.!

    குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பில்லை! பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை! மூதாட்டிகளுக்கு வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை!
    காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை!  இதுதான் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி!

    DMK government

    பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார். இத்துடன் பாதுகாப்பில்லா_தமிழ்நாடு  என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: 5 வயது சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் தொல்லை... அதிமுக மட்டும் ஆட்சிக்கு வந்தால்... திமுகவை தெறிக்கவிட்ட செல்லூர் ராஜு! 

    மேலும் படிங்க
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share