• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலைக்கு போன் போட்ட அமித் ஷா...  டெல்லி வரச் சொன்ன காரணம் இதுவா? 

    இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    Author By Amaravathi Thu, 27 Mar 2025 20:38:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amith sha advise to annamalai about ADMK

    பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜகா தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றுள்ளார். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    அண்ணாமலையின் இன்றைய டெல்லி பயணம் கடந்த வாரம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்தாலும், நேற்றைய தினம் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருப்பதும், அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணிக்கு இணக்கமான சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாக பரவலாக பேச்சி எழுந்திருக்கிறது. இந்நிலையில் அண்ணாமலையின் இன்றைய டெல்லி பயணம் மற்றும் அவரது பல்வேறு சந்திப்புகள் தமிழக அரசியலில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    Amith Sha

    இன்றைய சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர்அண்ணாமலைக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக இடையே மீண்டும் கூட்டணிக்கு இணக்கமான சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருந்தாலும் அது இன்னும் முழு செயல்வடிவும் பெறவில்லை. அது குறித்து முறையாக இன்னும் அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் இந்த உறவை அடுத்த கட்டமாக முன்னெடுத்து செல்வது, இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு சுமுகமாக உறவை பேணுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அண்ணாமலைக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: ட்விட்டரில் கருத்து மோதல்.. யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதில்.. விமர்சித்த அண்ணாமலை..!

    Amith Sha

    குறிப்பாக அதிமுக தலைவர்களையோ, அதிமுகா தலைமையையோ குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உறவை பாதிக்கக்கூடிய வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம்  என்றும், மக்கள் பிரச்சனைகளில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து குரல் எழுப்புவது போராட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டலாம் எனத் தெரிகிறது.

    Amith Sha

    ஏனென்றால் அதிமுக  மற்றும் பாஜக இடையிலான கூட்டணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முறிந்ததற்கு அண்ணாமலையின் செயல்பாடுகளே முக்கிய காரணம் என அதிமுக தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் மீண்டும் கூட்டணிக்கு சாதகமான இணக்கமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த உறவையும்,  இணக்கமான சூழலையும் சீர்குழைக்கும் வகையில் பாதகமான எந்தவிதமான கருத்துக்களையோ செயல்பாடுகளையோ மேற்கொள்ள வேண்டாம் என அண்ணாமலைக்கு அமித் ஷா ஸ்ட்ரிட்டாக அட்வைஸ் கொடுக்க வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. 

    Amith Sha

    இவை தவிர தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு மக்கள் நல பிரச்சனைகளை மக்கள் மத்தியில் இன்னும் தீவிரமாக முன்னெடுத்து செல்வது,  ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட சில அறிவுரைகளும் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக டாஸ்மாக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை, தமிழகத்தை நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், போதைப் பழக்கம் அதிகரிப்பு போன்ற விவகாரங்களை மக்கள் மத்தியில் தீவிரப்படுத்த வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது. 
     

    இதையும் படிங்க: NDA கூட்டணி அமைந்துவிட்டது...டிடிவி, ஓபிஎஸ் நிலை என்ன? அண்ணாமலை நீடிப்பாரா? தொகுதிகள் எவ்வளவு?

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share