• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம்...! முதல்வர் விஜய் தீர்மானத்தை ஆதரித்த திமுக..!

    சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தை திமுக ஆதரித்துள்ளது.
    Author By Nila Mon, 10 Aug 2026 09:59:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly bill tvk dmk

    தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன.

    இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார்.

    Assembly

    இந்த தனித் தீர்மானத்தை திமுக ஆதரித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனி தீர்மானத்தின் மீது முன்னாள் அமைச்சர் கோவிச்செழியன் உரையாற்றினார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம் என்று சொல்லும் போது அவமானமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது என வேதனை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர் கருணாநிதி என்று தெரிவித்தார். தமிழ்த்தாய் தமிழ் மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாகியவர் கலைஞர் கருணாநிதி என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்தை திமுக ஆதரிப்பதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: திமுக–பாஜக திடீர் நெருக்கம்?! முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை கூட்டம் கூட்டியதன் பின்னணியில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    அரசியல்
    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்!  பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்! பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    அரசியல்
    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    அரசியல்
    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    குற்றம்
    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share