• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாய திறங்க CM..! கதறல் கேக்குதா..? கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்..!!

    தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Nila Thu, 18 Jun 2026 09:43:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly dmk

    தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கு ஆளுநர் ஆர்லேகர் தலைமையில் உரை நிகழ்த்த உள்ளார்.

    இந்த உரையில், மாநில அரசின் புதிய திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் உரை என்பது அரசின் கொள்கை அறிவிப்புகளின் முக்கிய ஆவணமாகக் கருதப்படுவதால், இது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Assembly

    தமிழ்நாட்டின் சட்டப்பேரவை மரபுக்கு ஏற்ப நடைபெறும். ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்த பின்னர், இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன்பின் அலுவல் ஆய்வுக்குழு கூடி, வரவிருக்கும் சட்டசபை அமர்வுகள் குறித்த அட்டவணை, விவாதங்கள் மற்றும் பிற அலுவல் நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும். 17 வது சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். 

    இதையும் படிங்க: "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    கூட்டத்தொடருக்கு முன்னதாக தமிழக வெற்றி கழக அரசை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதறல் கேட்குதா சிஎம்..? வாயைத் திறங்க சிஎம்..! ஊரெல்லாம் கற்பழிப்பு… தமிழ்நாடு முதலமைச்சர் வாயை திறங்கள் என்று கோஷமிட்டனர். மேலும், ரீல்ஸ் இங்கே… ரியல் எங்கே..? தற்குறி ஆட்சி தமிழ்நாட்டே சாட்சி… ஹீரோ இப்ப ஜீரோ என்ற வாசகங்களுடன் திமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். திரையில் நாயகன் தரையில் வில்லன்., தூய சக்தி அல்ல துயர சக்தி என்ற வாசகங்களுடன் திமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர்.  

    இதையும் படிங்க: மதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் திட்டம்?! வைகோ முடிவுக்காக காத்திருப்பு! தவெக தாவினால் க்ளோஸ்!?

    மேலும் படிங்க
    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    தமிழ்நாடு
    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    தமிழ்நாடு
    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    தமிழ்நாடு
    சௌகார் ஜானகி மறைவு.. அம்மா எங்களுடன் இருந்தது கடவுளே இருந்தது போல..!!  கண்ணீர் மல்க மகள் உருக்கமான பேட்டி..!

    சௌகார் ஜானகி மறைவு.. அம்மா எங்களுடன் இருந்தது கடவுளே இருந்தது போல..!! கண்ணீர் மல்க மகள் உருக்கமான பேட்டி..!

    சினிமா
    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    செஸ்
    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    தமிழ்நாடு
    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    தமிழ்நாடு
    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    செஸ்
    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    அரசியல்

    "அர்ப்பணிப்புக்குப் பெரும் அங்கீகாரம்"..! தேசிய நல்லாசிரியர் விருது..! தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share