• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழர்கள் கர்நாடக வனத்துறையில் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு கவனத்திற்கு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது.
    Author By Nila Tue, 18 Aug 2026 10:47:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly tamilnadu government

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்காவதாக உடன் சென்ற மகிமை தாஸ் படுகாயமடைந்து மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தச் சம்பவம் எல்லைப் பகுதியில் வாழும் தமிழ் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியதோடு, இரு மாநிலங்களிலும் அரசியல் விவாதங்களையும் தூண்டியுள்ளது.சம்பவம் நடந்த இடம் தமிழ்நாடு-கர்நாடகா எல்லைக்கு அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா அல்லது ஹோலேமுராடி வனப்பகுதி. இப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். பலர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளிலிருந்து பல தலைமுறைகளுக்கு முன் குடிபெயர்ந்து இங்கு கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    Assembly

    உயிரிழந்த மூவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினர் கூறுவதுபோல், அன்று இரவு மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள் சில காட்டுக்குள் சென்று தொலைந்துவிட்டன. புலி அல்லது சிறுத்தை போன்ற விலங்குகள் தாக்கிவிடும் அச்சத்தில் அந்தோணிசாமி உள்ளிட்ட நால்வரும் மாடுகளைத் தேடி காட்டுக்குள் சென்றனர். நீண்ட நேரம் தேடிய பிறகு மாடுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓரிடத்தில் ஓய்வெடுத்து உறங்கினர். அப்போது வனத்துறையினர் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மருத்துவத்துறைக்கு 115 அறிவிப்புகள்.! விஜய் அரசின் ஸ்மார்ட் மூவ்... அமைச்சர் அருண் ராஜ் பேரவை உரை..!

    தமிழக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் சிறப்பு கவன ஈர்ப்புக்கு உள்ளானது. நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடிய அவையில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்தை விவாதிக்கக் கோரினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமாரும் இதே கோரிக்கையை முன்வைத்தார். சபாநாயகர் உரிய நேரத்தில் அமைச்சர்களின் பதில்களைப் பெற்று அவையில் தெரிவிப்பதாக உறுதியளித்தார். இதனால் சட்டப்பேரவையில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது.கர்நாடக மாநிலத்திலும் இந்தச் சம்பவம் சட்டசபையில் விவாதமாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: பட்டா வழங்க சிறப்பு திட்டம்..! மக்களுக்கு குட் நியூஸ்... பேரவையில் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    தமிழ்நாடு
    கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்! ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்! ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    தமிழ்நாடு
    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    தமிழ்நாடு
    கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    தமிழ்நாடு
    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    தமிழ்நாடு
    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    தமிழ்நாடு
    மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

    மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share