• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொய்ன்னா BJP.. BJP-ன்னா பொய்..!! பாஜக மீது அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் தாக்கு..!!

    "பொய் என்றால் பிஜேபி, பிஜேபி என்றால் பொய்!" திருப்பரங்குன்ற நிகழ்வு முறைப்படி நடந்து வருவதாகவும், மக்கள் திருப்தியாக உள்ளார்கள் என்று பா.ஜ.க-வை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 11 Dec 2025 15:21:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-means-lie-lie-means-bjp-minister-mano-thangaraj-lau

    கோவை கொடிசியா வளாகத்தில் இன்று ஒரே நேரத்தில் பல துறைகளைச் சார்ந்த முன்னணி தொழில் கண்காட்சி (டிசம்பர் 11 முதல் 13 வரை) துவங்கியது.  இதில் உணவு, பானம், பால், பிளாஸ்டிக் மற்றும் கழிவுத் தொழில்நுட்பத் துறைகள் சம்பந்தமான இயந்திரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்தத் தொழில்முனைவோர் கண்காட்சியைத் துவக்கி வைத்த பின், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பா.ஜ.க.வின் அரசியல் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்.

    மகாகவி பாரதியார் குறித்த சர்ச்சை விவகாரம் பற்றிப் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "பாரதி பாடியவற்றை முதலில் பார்க்க வேண்டும். சாதிகள் கூடாது எனப் பாடியவர் பாரதி. இவற்றை எல்லாம் முதலில் தமிழிசை சௌந்தரராஜன் பார்க்க வேண்டும்," என்று பா.ஜ.க. தலைவர்களுக்குச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

    பா.ஜ.க.வின் அரசியல் குறித்து அவர் ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்தார். "பொய் என்றால் பிஜேபி, பிஜேபி என்றால் பொய் என்ற நிலைதான் உள்ளது," என்று பாரதிய ஜனதா கட்சி மீது அவர் கடும் விமர்சனம் செய்தார்.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதிகளை மிரட்ட திமுக முயற்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

    சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டபோது, "திருப்பரங்குன்றம் நிகழ்வு முறைப்படி நடக்கிறது. இதில் மக்கள் திருப்தியாக உள்ளனர்," என்று அவர் தெளிவுபடுத்தினார். 

    இதையும் படிங்க: "மடியில் கனமில்லை, பயமுமில்லை!" பாஜக-வின் சதிகளை துணிச்சலுடன் எதிர்கொள்வோம் - ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    மேலும் படிங்க
    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    என் வளர்ச்சிக்கு காரணம் என் கணவர் கிடையாது.. நான் தான்..!!  அறந்தாங்கி நிஷாவின் பேட்டியால் வெடித்த சர்ச்சை..!

    என் வளர்ச்சிக்கு காரணம் என் கணவர் கிடையாது.. நான் தான்..!! அறந்தாங்கி நிஷாவின் பேட்டியால் வெடித்த சர்ச்சை..!

    சினிமா
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு
    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    தமிழ்நாடு
    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    உலகம்

    செய்திகள்

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு
    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    தமிழ்நாடு
    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    உலகம்
    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! ஜஸ்டின் மணிகண்டனுக்கு சிபிசிஐடி காவல்..!!

    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! ஜஸ்டின் மணிகண்டனுக்கு சிபிசிஐடி காவல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share