• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    புனே அழகி வரதட்சணை கொலை வழக்கில் முக்கிய திருப்பம்! சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

    போபாலில் நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான ட்விஷா ஷர்மாவின் வரதட்சணைக் கொலை வழக்கு ஓர் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.
    Author By Pandian Fri, 22 May 2026 15:34:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CBI Takes Over Bhopal Dowry Death Case of Noida Woman Twisha Sharma

    போபால்: நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான ட்விஷா ஷர்மா வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த வழக்கு பெரும் திருப்பத்தை எடுத்துள்ளது. இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க மத்தியப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 1946-ம் ஆண்டு டெல்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டத்தின் 6-ம் பிரிவின்கீழ், மாநிலம் முழுவதும் சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரணை அதிகாரத்தை விரிவுபடுத்தி, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற மத்தியப் பிரதேச அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதன்மைக் குற்றம், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இந்த விசாரணை உள்ளடக்கியிருக்கும்.

    உள்துறை செயலாளர் கிருஷ்ணவேணி தேஷாவத்து கையொப்பமிட்ட இந்த அறிவிப்பு, வழக்குக் கோப்புகளை உடனடியாக சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: புனே அழகி சாவில் மர்மம்!! தற்கொலையில் திடீர் திருப்பம்!! கணவன் கையில் சடலம்! வெளியானது சிசிடிவி காட்சி!

    BhopalCase

    ட்விஷா ஷர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு போபாலில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை கொடுமைக்கு ஆளான அவர், உயிரிழந்தார். இந்த வழக்கில் அவரது கணவர் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் மீது போபால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், விசாரணை சரியான திசையில் நடைபெறவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

    இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ட்விஷா குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இறுதியில் மத்தியப் பிரதேச அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. சிபிஐ விசாரணை தொடங்கினால், வழக்கு முழுமையான திசையில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவது அரிதான நிகழ்வு என்பதால், இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிபிஐ விசாரணை தொடங்கியவுடன், குற்றவாளிகள் யார் என்பது விரைவில் வெளியாகும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: புனே அழகி சாவில் மர்மம்!! தற்கொலையில் திடீர் திருப்பம்!! கணவன் கையில் சடலம்! வெளியானது சிசிடிவி காட்சி!

    மேலும் படிங்க
     பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

     பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியா
    ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு
    நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!

    நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!

    இந்தியா
    நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    தமிழ்நாடு
    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    அரசியல்

    செய்திகள்

    "பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார் ஆ.ராசா.. திமுக எம்பி-க்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share