• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பைக்கில் வந்தவரை வழிமறித்து கத்தி முனையில் பணம் பறிப்பு! சென்னையில் பரபரப்பு! திருட்டு கும்பல் சிக்கியது எப்படி?

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2.38 லட்சம் பணம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Fri, 18 Sep 2026 16:07:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-rs-11-lakh-robbery-four-arrested-police-investigation

    சென்னை பாரிமுனையில் இருந்து ரூ.11 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து, கத்தியை காட்டி பணத்தை பறித்ததாக கூறப்படும் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது, அந்த தொகை குறித்து குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்தது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், தனது செலவுக்காக தெரிந்த நபர் ஒருவரிடம் இருந்து ரூ.11 லட்சம் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தில் பாரிமுனையில் இருந்து புறப்பட்ட அவர், தியாகராய நகர் வாணி மகால் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் 4 பேர் கொண்ட கும்பல், கார்த்திகேயனை வழிமறித்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.11 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: 10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

    இதுகுறித்து கார்த்திகேயன் பாண்டிபஜார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தேனாம்பேட்டை உதவி ஆணையர் ஜமால் மற்றும் பாண்டிபஜார் குற்றப்பிரிவு ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    ChennaiCrime

    தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வழிப்பறி கும்பல் பயன்படுத்தியதாக கூறப்படும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதன் மூலம் வேளச்சேரியில் பதுங்கியிருந்ததாக கூறப்படும் அருண்குமார், 37, என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த செல்வன், 32, சூளைமேட்டை சேர்ந்த பப்லு, 32, மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முகமது பாசில், 32, ஆகியோர் கூட்டாளிகளாக செயல்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2.38 லட்சம் பணம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனந்த செல்வன் மற்றும் பப்லு மீது ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    4 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, ரூ.11 லட்சம் பணத்துக்கான ஆவணங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணம் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் அந்த தொகை இருப்பது கும்பலுக்கு எவ்வாறு தெரிந்தது என்பதும் விசாரணையில் இடம்பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

    மேலும் படிங்க
    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு
    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share