• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    வரும் தேர்தலில்  பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும் சீர்காழி பொதுக்கூட்டத்தில்  முதல்வர் பேச்சு
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 23:21:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm mk stalin slams Edappadi Palanisamy

    சீர்காழியில்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  6 வேட்பாளர்களுக்கு  வாக்கு கோரி பேசிய முதல்வர், திருவாரூரில்  பிரச்சாரத்தை  துவங்கி இன்று சீர்காழிக்கு வந்துருக்கேன்  நான் உங்கள் ஊர் மாப்பிள்ளை  உங்கள் ஊர் மருமகனா வாக்கு கேட்டு வந்துருக்கேன்  நாகை எப்போதும் வாகை சூடும் ஊர், மயிலாடு மாவட்டத்திலும் திமுக 100% வெற்றி உறுதி  உறுதியா என்று கேட்டார். 

    பூம்புகார்,  மயிலாடுதுறை  சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம், கீழ்வேளூர்  ஆகிய 6 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தியவர். 6 வேட்பாளர்களையும் மாபெரும் வெற்றியடையச்செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிக்கு செய்துமுடித்த பணிகளை விவரித்தவர்.

    மயிலாடுதுறை - நாகப்பட்டினம் மாவட்டங்கள் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த மாவட்டம் என்றும் மீனவர், விவசாயிகள் உள்ளிட்ட  அனைவருக்கும் திட்டங்களை செய்து கொடுத்து பேசுகிறேன் என்றார். 

    இதையும் படிங்க: 23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    தேர்தல் கருத்து கேட்பு திமுக வெற்றி பெரும் என்று வருவதால்  எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசுகிறார். 2026 தேர்தலில் பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும் என்றவர்.அ.தி.மு.க வையும் பழனிசாமியையும் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.கவினர் தேர்தலுக்காக தமிழகத்திற்கு படையெடுக்கின்றனர். வரும் தேர்தலில் அ.தி.மு.க வும் - பா.ஜ.க வும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறக்கூடாது  எனக்கூறினார். 

    ஒன்றிய அரசு தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கிறது    மகாராஸ்ட்ரா மாநில முதல்வர் மதுரையில் பேசிய போது  மதுரையில்  பா.ஜ.க வென்றால் மெட்ரோ வரும் என்று பட்னாஸ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தவர். 6 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்துவிட்டது  ஊழல் நிறைந்த பா.ஜ.க அரசு தமிழகம் வளரக்கூடாது என்று நினைக்கிறது

    தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார். வாக்கு எண்ணக்கூடிய நாள் கல்யாண நாள் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள் நிச்சயதார்த்த நாள் என்றவர். 8 ஆயிரம் கூப்பனைக் கொண்டு உங்களுக்கு பிடிச்ச பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள்   தாய்மார்கள் என்ன வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க என்றவர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 என்பது 2000 மாக உயர்த்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையை விவரித்தவர். சாதனையோடு துணிச்சலாக பேசும் திராவிட மாடல் ஆட்சி வேண்டுமா அல்லது அடிமை டெல்லி அணியா என்று மக்களிடம் கேட்டபோது திராவிட ஆட்சிதான் என மக்கள் ஆர்ப்பரித்தனர். 

    இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் களமிறங்கும் EPS..! ஏப்.8ல் சூறாவளி பிரச்சாரம்..!!

    மேலும் படிங்க
    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    தமிழ்நாடு
    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    அரசியல்
    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தமிழ்நாடு
    எடிட்டர் பக்கம் தான் தவறு.. ரூ.500 கோடி பிஸ்னஸ் குளோஸ்..! மீளுமா ஜனநாயகன்.. கொந்தளிப்பில் திரையரங்க உரிமையாளர்கள்..!

    எடிட்டர் பக்கம் தான் தவறு.. ரூ.500 கோடி பிஸ்னஸ் குளோஸ்..! மீளுமா ஜனநாயகன்.. கொந்தளிப்பில் திரையரங்க உரிமையாளர்கள்..!

    சினிமா
    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    தமிழ்நாடு
    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    தமிழ்நாடு

    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    அரசியல்
    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தமிழ்நாடு
    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    தமிழ்நாடு
    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    இந்தியா
    பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!

    பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share