பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் வகைப்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ வழங்கியுள்ளது.
Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு! தமிழ்நாடு
கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்! இந்தியா