• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சிறுமி உடல் மீட்கப்பட்ட ஏரிக்கரையில் ஏடிஜிபி ஆய்வு! துவங்கியது உடற்கூராய்வு பணி! வெளிவரப்போகும் பகீர்!

    ஏரிக்கரையில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார்.
    Author By Pandian Sat, 23 May 2026 12:20:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore 10-Year-Old Girl Brutally Murdered: Body Recovered from Lake, ADGP Inspects Spot

    கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் ஏரிக்கரையில் இருந்து மீட்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பவம் தொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

    அவருடன் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் ஆகியோரும் இணைந்து குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க, “இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

    இதையும் படிங்க: பொறுப்பேற்ற 12 நாளிலேயே இப்படியா? திமுக கண்டனம்! தவெக விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

    ChildSafety

    இந்நிலையில், சிறுமியின் உடல் ஏரிக்கரையில் இருந்து மீட்கப்பட்டது. அந்த இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரி ஏ.டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தற்போது சிறுமியின் உடல் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூராய்வு செய்யப்படுகிறது. கூராய்வு அறிக்கை வந்த பிறகே கொலையின் உண்மையான காரணம் முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் விவாதம் எழுந்துள்ளது. சிறுமியின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அமைச்சர் சம்பத்குமார், “இந்தக் கொடூர சம்பவத்துக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்” என உறுதியளித்தார். சிறுமியின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    மேலும் படிங்க
    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! -  14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! - 14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    தமிழ்நாடு
    அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

    அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

    அரசியல்
    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    அரசியல்
    பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    தமிழ்நாடு

    'Cannes 2026' திரைப்பட விழாவுக்கு மாஸாக வந்து இறங்கிய நடிகை ஐஸ்வர்யா ராய்..! ரெட் கார்ப்பெட்டில் ராணியாக நடந்த மூமென்ட் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! -  14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! - 14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    தமிழ்நாடு
    அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

    அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

    அரசியல்
    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    அரசியல்
    பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    தமிழ்நாடு
    உதயசூரியன்ல போட்டியிட்டதால் அமைச்சர் பதவி போச்சு! இனி தனி சின்னம்தான்! மனிதநேய மக்கள் கட்சி முடிவு!

    உதயசூரியன்ல போட்டியிட்டதால் அமைச்சர் பதவி போச்சு! இனி தனி சின்னம்தான்! மனிதநேய மக்கள் கட்சி முடிவு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share