• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குளுகுளுனு இருக்கப்போகுது சென்னை..!! பனிமூட்டம் தொடருமாம்..!! வானிலை அப்டேட்..!!

    சென்னையில் பனிமூட்டம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    Author By Shanthi M. Mon, 09 Feb 2026 15:12:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cold-will-continue-in-chennai-weather-update

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், அதிகாலை நேரங்களில் பல மாவட்டங்களில் பனிமூட்டம் அல்லது மிதமான மூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது. இது சாலை போக்குவரத்து மற்றும் காலை நேர அன்றாட நடவடிக்கைகளை சற்று பாதிக்கக்கூடும்.

    chennai

    இன்று (பிப்ரவரி 9) முதல் 11-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை தொடரும். வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, நீலகிரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும். இதனால் பார்வைத் திறன் குறைவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்.

    இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 12 மற்றும் 13-ஆம் தேதிகளிலும் வறண்ட வானிலை நீடிக்கும். இதேபோல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் தொடரும். 

    சென்னை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் லேசான மூட்டம் காணப்படலாம். 14 மற்றும் 15-ஆம் தேதிகளிலும் இதே வறண்ட நிலை நிலவும் என மையம் தெரிவித்துள்ளது. மழை அல்லது கனமழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், இன்று முதல் 13-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பகல்நேர வெயில் சற்று அதிகமாக உணரப்படும்.

    குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும்.

    chennai

    நாளை (பிப்ரவரி 10) காலை வேளையில் வானம் தெளிவாக இருக்கும். பின்னர் ஓரளவு மேகமூட்டம் ஏற்படும். அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உண்டு. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் அருகிலும் பதிவாகும்.

    இந்த வானிலை நிலவரம் காரணமாக, காலை நேரங்களில் பயணம் செய்பவர்கள் மெதுவாக வாகனம் ஓட்டி, மூட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டும். வெப்பநிலை உயர்வால் நீரிழிவு, மூத்தவர்கள் உள்ளிட்டோர் தண்ணீர் அதிகம் அருந்தி உடல்நலத்தைப் பேண வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    மேலும் படிங்க
    ரசிகர்களின் மனம் கவர்ந்த

    ரசிகர்களின் மனம் கவர்ந்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'..! மிரட்டும் டீசரை வெளியிட்ட ராணா டகுபதி..!

    சினிமா
    வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!

    வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!

    இந்தியா
    அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!!  மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!

    அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!! மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!

    அரசியல்
    உங்க விமர்சனம் தான்.. என்னுடைய பலம்..!

    உங்க விமர்சனம் தான்.. என்னுடைய பலம்..! 'யூத்' பட வெற்றி.. ரசிகர்கள் முன் கண்கலங்கி பேசிய கென் கருணாஸ்..!

    சினிமா
    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    அரசியல்
    முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!

    வாகன ஓட்டிகளின் தலையில் இறங்கிய இடி..!! மீண்டும் எகிறியது பிரீமியம் பெட்ரோல் ரேட்..!!

    இந்தியா
    அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!!  மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!

    அசாமின் ஆன்மா!! தேயிலை பறித்த பிரதமர் மோடி!! மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி!

    அரசியல்
    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    அரசியல்
    முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    தமிழ்நாடு
    அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு எதுவுமே சாதகம் இல்லை!! எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!!

    அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு எதுவுமே சாதகம் இல்லை!! எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!!

    அரசியல்
    உதயநிதிக்கு விஜயால் உண்டான அரசியல் நெருக்கடி!  தவெகவை சமாளிக்க வீடு வீடாக செல்லும் திமுக இளைஞரணி!

    உதயநிதிக்கு விஜயால் உண்டான அரசியல் நெருக்கடி! தவெகவை சமாளிக்க வீடு வீடாக செல்லும் திமுக இளைஞரணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share