• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, January 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குட்நியூஸ் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    ஆம்னி பஸ்கள் திடீரென கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 
    Author By Amaravathi Wed, 15 Oct 2025 08:24:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Diwali Reduction in Omni bus ticket prices

    தீபாவளி பண்டிகைக்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் பணியாற்றுவோர் மற்றும் வசித்து வரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். இதனால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும். இதுபோன்ற பண்டிகை காலங்களில் திடீரென அதிகரிக்கும் பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, ஆம்னி பஸ்கள் திடீரென கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

    திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்ததாக புகார்கள் குவிந்தன. இதனையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உடனடியாக அனுமதியின்றி உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யவில்லை என்றால் கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  பொதுமக்கள் இது தொடர்பான புகார் அளிக்க 18045161 என்ற தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கட்டண விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசின் விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விதிகளை மீறி செயல்படும் வாகனங்களை சிறை வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி எச்சரிக்கை விடுத்தார். 

    இதையும் படிங்க: இப்படியா பண்ணுவீங்க? ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்... அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை...!

    இதனையடுத்து சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல சுமார் 5000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 3000 ரூபாய்  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல சுமார் 4000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்பொழுது 2600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் இருந்து கோவை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் முன்பதிவு இணையதளத்தில் குறைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ஆம்னி பஸ்களில் பகல் கொள்ளை... அரசு கண்டுக்காதா? வேல்முருகன் கொந்தளிப்பு...!

    மேலும் படிங்க
    டெல்லி பறந்த விஜய்! கரூரில் என்ன நடந்தது? சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் என்ன? எதிர்பார்ப்பில் தமிழகம்!

    டெல்லி பறந்த விஜய்! கரூரில் என்ன நடந்தது? சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் என்ன? எதிர்பார்ப்பில் தமிழகம்!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (12-12-2026)..!! மீனத்திற்கு சந்திராஷ்டமம்; உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?

    இன்றைய ராசிபலன் (12-12-2026)..!! மீனத்திற்கு சந்திராஷ்டமம்; உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?

    ஜோதிடம்
    "வேலியே பயிரை மேய்ந்த கதை! திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை! அம்மா, தாத்தா மீதே பாய்ந்தது போக்சோ வழக்கு!

    "வேலியே பயிரை மேய்ந்த கதை! திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை! அம்மா, தாத்தா மீதே பாய்ந்தது போக்சோ வழக்கு!

    தமிழ்நாடு
    “மீண்டு வந்த சோனியா!”  மருத்துவமனையிலிருந்து அனுமதிக்கப்பட்டிருந்து டிஸ்சார்ஜ்! காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி

    “மீண்டு வந்த சோனியா!” மருத்துவமனையிலிருந்து அனுமதிக்கப்பட்டிருந்து டிஸ்சார்ஜ்! காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி

    இந்தியா
    “ரீல்ஸ்க்காக ரிஸ்க் வேண்டாம்!” ஓடும் ரயிலில் மாணவர்களின் மரண சாகசம்; தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை! 

    “ரீல்ஸ்க்காக ரிஸ்க் வேண்டாம்!” ஓடும் ரயிலில் மாணவர்களின் மரண சாகசம்; தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை! 

    தமிழ்நாடு
    ‘உலகநாயகன்’ பட்டத்தை பயன்படுத்தத் தடை!  ‘நீயே விடை’ நிறுவனத்திற்கு எதிராக கமல்ஹாசன் வழக்கு!

    ‘உலகநாயகன்’ பட்டத்தை பயன்படுத்தத் தடை!  ‘நீயே விடை’ நிறுவனத்திற்கு எதிராக கமல்ஹாசன் வழக்கு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்லி பறந்த விஜய்! கரூரில் என்ன நடந்தது? சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் என்ன? எதிர்பார்ப்பில் தமிழகம்!

    டெல்லி பறந்த விஜய்! கரூரில் என்ன நடந்தது? சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் என்ன? எதிர்பார்ப்பில் தமிழகம்!

    இந்தியா

    "வேலியே பயிரை மேய்ந்த கதை! திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை! அம்மா, தாத்தா மீதே பாய்ந்தது போக்சோ வழக்கு!

    தமிழ்நாடு
    “மீண்டு வந்த சோனியா!”  மருத்துவமனையிலிருந்து அனுமதிக்கப்பட்டிருந்து டிஸ்சார்ஜ்! காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி

    “மீண்டு வந்த சோனியா!” மருத்துவமனையிலிருந்து அனுமதிக்கப்பட்டிருந்து டிஸ்சார்ஜ்! காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி

    இந்தியா
    “ரீல்ஸ்க்காக ரிஸ்க் வேண்டாம்!” ஓடும் ரயிலில் மாணவர்களின் மரண சாகசம்; தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை! 

    “ரீல்ஸ்க்காக ரிஸ்க் வேண்டாம்!” ஓடும் ரயிலில் மாணவர்களின் மரண சாகசம்; தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை! 

    தமிழ்நாடு
    ‘உலகநாயகன்’ பட்டத்தை பயன்படுத்தத் தடை!  ‘நீயே விடை’ நிறுவனத்திற்கு எதிராக கமல்ஹாசன் வழக்கு!

    ‘உலகநாயகன்’ பட்டத்தை பயன்படுத்தத் தடை!  ‘நீயே விடை’ நிறுவனத்திற்கு எதிராக கமல்ஹாசன் வழக்கு!

    தமிழ்நாடு
    சென்னையில் நேரடி ஆய்வு! புதிய பாடத்திட்டம் எப்படி இருக்கணும்? பள்ளிக் கல்வித் துறை கருத்துக் கேட்பு கூட்டம்!

    சென்னையில் நேரடி ஆய்வு! புதிய பாடத்திட்டம் எப்படி இருக்கணும்? பள்ளிக் கல்வித் துறை கருத்துக் கேட்பு கூட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share