• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தைரியம் இருந்தால் விஜய் இதை செஞ்சியிருக்கனும்... போட்டுத் தாக்கிய துரைமுருகன் ...!

    தன் நெஞ்சே தன்னை சுடுகின்ற காரணத்தினால் விஜய் நேரில் செல்லாமல்  விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசியுள்ளார் என  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Wed, 08 Oct 2025 08:44:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Minister duraimurugan slams vijay

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் உள்ள மோர்தனா அணை கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவ மழையின் காரணமாக  அணையை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன்  மோர்தனா அணையில் மலர் தூவினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன். குடியாத்தம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்யானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .

    பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்ததாவது: விரைவில் மோர்தன அணை சுற்றுலா தளமாக மாற்றப்படும்.  மேலும் பொதுமக்கள் மோர் தானா அணியை பார்வையிட மூன்று பேருந்துகள் இயக்கப்படும். அது மட்டுமில்லாமல் புறக்காவல் நிலையம் மோர் தானா அணை அருகே அருகே அமைக்கப்படும்.

    இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது! தேவைப்பட்டால் விஜயும் "ARREST"... அமைச்சர் துரைமுருகன் உறுதி...!

    கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் பலியான குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்காமல் வீடியோ கால் மூலம் விஜய் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு, தைரியமாக அவர்களுடைய தோழர்களோடு நேரில் சென்று பேசியிருக்க வேண்டும். தன்நெஞ்சே தன்னை  சுடுகிறது என்ற காரணத்தினால் அவர் வெளியே வருவதற்காக தயங்குகிறார். அதனால் வீடியோ காலில் பேசியிருக்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING கரூர் செல்கிறார் விஜய்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் பறந்த முக்கிய கடிதம்...!

    மேலும் படிங்க
    சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!

    சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!

    தமிழ்நாடு
    மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... வரிசையாக சிக்கும் முக்கிய புள்ளிகள்...!

    மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... வரிசையாக சிக்கும் முக்கிய புள்ளிகள்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (14-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயங்களில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (14-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயங்களில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

    தமிழ்நாடு
    80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு தீவிர பாதுகாப்பு!

    80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு தீவிர பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!

    சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!

    தமிழ்நாடு
    மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... வரிசையாக சிக்கும் முக்கிய புள்ளிகள்...!

    மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... வரிசையாக சிக்கும் முக்கிய புள்ளிகள்...!

    தமிழ்நாடு
    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை" - சாட்சிகளிடம் விசாரணை நடத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share