• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    திமுக கள ஆய்வு கூட்டத்தில் பெண் நிர்வாகியிடம் சில்மிஷம்?! புகார் தெரிவிக்க முடியாமல் புலம்பும் நிர்வாகிகள்!

    சட்டசபை தேர்தல் தோல்வி குறித்த தி.மு.க., கள ஆய்வுக்குழு விசாரணையில், பெண் உறுப்பினரிடம் நிர்வாகி ஒருவர் சில்மிஷம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது
    Author By Pandian Fri, 29 May 2026 13:06:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Survey Panel Shock: Official Misbehaves with Woman Member During Election Loss Probe

    சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய தி.மு.க. அமைத்த 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவில் பெண் உறுப்பினரிடம் ஒரு நிர்வாகி சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டங்களின்போது கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சில இடங்களில் கோஷ்டி மோதலாக மாறியது. முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை என்றாலும், அவரை ஆய்வுக் கூட்டத்துக்கு அழைத்து தந்தையின் செயல்பாடுகள் குறித்து புகார் கேட்கப்பட்டதால் அவர் தவித்துப் போனார். மேலும், கள ஆய்வுக் குழுவில் உள்ள பெண் உறுப்பினரிடம் ஒரு நிர்வாகி தவறான முறையில் நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.

    ஆய்வுக் குழுவினர் இளைஞர்களாக இருப்பதால், தங்களுக்கு ஆதரவானவர்களை மட்டும் அழைத்து வேட்பாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தியதாகவும், இதனால் பல இடங்களில் அடிதடி சம்பவங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அறிவாலயத்தில் புகார்கள் அளிக்க வந்தவர்களை சரியாகப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டப்பட்டதாகவும், சில புகார் மனுக்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: இப்பிடி அதிமுகவுக்கு துணை போறீங்களே? நியாயமா? மு.க.ஸ்டாலின்.. உதயநிதி மீது திமுக தொண்டர்கள் அதிருப்தி!

    DMKElectionLoss

    சென்னை மேற்கு மாவட்ட செயலர் சிற்றரசு தனது சொந்த அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தியதால் உண்மையான கருத்துகளை தெரிவிக்க முடியாமல் நிர்வாகிகள் தவித்தனர். திண்டிவனம் தொகுதியில் அடிமட்டத் தொண்டர்களை புறக்கணித்து, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், வாக்காளர்களுக்கு வழங்க வழங்கப்பட்ட ‘கவனிப்பு’ தொகையை சிலர் சுருட்டியதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

    இந்த நிலையில், கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை ஜூன் 5-ல் இருந்து 10-ம் தேதி வரை நீட்டித்துள்ளது கட்சி. மறுபுறம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளத்தில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். இதுவரை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் 31-ம் தேதி வரை கருத்துகளை பதிவு செய்யலாம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறியும் நோக்கில் தொடங்கப்பட்ட ஆய்வு, தற்போது உள் பிரச்சினைகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!

    மேலும் படிங்க
    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு
    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share