• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாடாளுமன்ற வெற்றி சட்டமன்றத்திலும் தொடர வேண்டும்...கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

    கோயம்புத்தூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்துத் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Feb 2026 18:33:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK's West Zone Strategy: CM Stalin Lists Coimbatore Projects and Slams Opposition Alliances.

    கோவையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு மண்டலத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான முக்கிய வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இப்பகுதியில் கிடைத்த மாபெரும் வெற்றியைச் சட்டமன்றத் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    ஒருவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று வாக்குக் கேட்கிறப் பிரசாரத்திற்கு, வேறு எந்த நவீனத் தொழில்நுட்பமும் ஈடாகாது. தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தபட்சம் 5 முறையாவது நேரில் சந்தித்து நம் அரசின் சாதனைகளை விளக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். கடந்த எம்பி தேர்தலில் மேற்கு மண்டலத்தில் மக்கள் நமக்கு அளித்த ஆதரவு வரலாறு காணாதது. அதே எழுச்சியைச் சட்டமன்றத் தேர்தலிலும் கொண்டு வர வேண்டும். எங்குப் பார்த்தாலும் உதயசூரியன் மட்டுமே ஒளிர வேண்டும்" எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    கோவை

    கோவையில் ₹300 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள குறுச்சி - குனியமுத்தூர் பாதாளச் சாக்கடைத் திட்டம், மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஐடி பூங்காக்கள் எனத் திமுக அரசு கோவைக்குச் செய்துள்ள நீண்டகாலத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
    அதிமுக மற்றும் அதன் கூட்டணி குறித்துப் பேசிய அவர், திமுக கூட்டணியை விமர்சிப்பவர்கள், தற்போது இருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியை ஒரு சர்க்கஸ் கூடாரம் என்றுதான் சொல்ல வேண்டும். கொள்கையற்ற அந்தக் கூட்டணிகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என தாக்கிப் பேசினார்.

    இதையும் படிங்க: கோவையில் ₹300 கோடியில் பெரியார் அறிவுலகம்.. 3D கோளரங்கத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

    மக்களைச் சந்திக்கும் போது நாம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் நமது 'திராவிட மாடல்' அரசின் பயனை அடைந்த குடும்பங்கள் உள்ளனர். அவர்களை நமது நிரந்தர வாக்காளர்களாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்றார்.

    2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்டத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கித் திமுக நகர்ந்து வரும் நிலையில், கோவையில் முதல்வரின் இந்தப் பேச்சு அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    மேலும் படிங்க
    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    தமிழ்நாடு
    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!

    மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!

    உலகம்
    இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பு உண்டு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் கன்வால் சிபல் ஆவேசம்!

    இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பு உண்டு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் கன்வால் சிபல் ஆவேசம்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி! குடியரசுத் தலைவர் நியமனம்!

    சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி! குடியரசுத் தலைவர் நியமனம்!

    தமிழ்நாடு
    தொகுதி பங்கீடு இழுபறி? மக்கள் நீதி மய்யம் கட்சி நாளை அவசர ஆலோசனை..!!

    தொகுதி பங்கீடு இழுபறி? மக்கள் நீதி மய்யம் கட்சி நாளை அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share