• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்தியாவுக்கு ஏன் 2.10 கோடி டாலர்கள் வழங்க வேண்டும்: நிதியை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு

    இந்தியாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாட்டுக்கு ஏன் 2.10 கோடி டாலர்களை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Pothyraj Wed, 19 Feb 2025 11:36:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    donald trump cancel funds for India

    இந்தியாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாட்டுக்கு ஏன் 2.10 கோடி டாலர்களை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்க வழங்கப்படும் 2.10 கோடி டாலர்கள் நிதியுதவியையும் அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார். அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை தேவையின்றி வீணடிக்கமாட்டேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

    #donald trump

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், வரி விதிப்பு வீதமும் அதிகம். அப்படியுள்ள நாட்டுக்கு ஏன் நிதியுதவி, ஆதரவு வழங்க வேண்டும். அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க கூடாது. ஆதலால், இந்தியாவில் வாக்காளர்கள் வாக்களிக்க ஊக்குவிக்க, அமெரிக்க அரசு வழங்கிவந்த 2.10 கோடி டாலர்கள் நிதியுதவியை உடனடியாக ரத்து செய்கிறோம். இனிமேல் இந்த நிதியுதவி இந்தியாவுக்கு வழங்கப்படாது.

    இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு மசோதா: இந்தியா சந்திக்கும் சவால்கள் என்ன?

    #donald trump

    எனக்கு இந்தியா மீதும் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், அந்த நாட்டுக்கு 2.10 கோடி டாலர்கள் நிதியுதவி வழங்க வேண்டுமா” எனத் தெரிவித்தார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் திறன் ஆய்வு துறை, கடந்த 16ம் தேதிவெளியிட்ட உத்தரவில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவந்த வாக்காளர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் நிதியுதவி 2.10 கோடி டாலர் நிதியுதவியை ரத்து செய்து அறிவித்தது.

    #donald trump

    இதற்கு பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்க 2.10 கோடி டாலர்கள் பணமா. இது இந்தியாவின் தேர்தல் நடைமுறையில் நிச்சயமாக வெளிநாட்டு சக்திகளின் தலையீடுதான். இதில் லாபம் அடைந்தவர்கள் யார், உறுதியாக ஆளும் பாஜக அல்ல” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் அஜெய் மகான் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இந்தியாவின் ஜனநாயக முறை, தேர்தல் முறையில் எந்த வழியிலும் வெளிநாட்டு தலையீடு தேவையற்றது, சரியில்லாதது அதை காங்கிஸ் எதிர்க்கும். தேவைப்பட்டால் கண்டிப்போம்இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share