• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    இனி ஐசிசி தொடர்களில்கூட இந்தியா - பாகிஸ்தான் விளையாட கூடாது.. சவுரவ் கங்குலி கடும் ஆட்சேபம்.!!

    பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முறித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
    Author By Jagatheswari Sat, 26 Apr 2025 22:05:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Former bcci president sourav Ganguly oppose India - Pakistan play in ICC series

     பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் ரீதியிலான உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

    Cricket

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22இல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 27 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல்  நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் உடனான தூதரக சேவைகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதே போல் பாகிஸ்தான் அரசும் சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

    Cricket

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் கேப்டனுமான கங்குலி, தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கருத்தைப் பகிர்ந்துள்ளார். “பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் ரீதியான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும். அது ஐசிசி தொடர்கள் என்றாலும் சரி. நூறு சதவிதம் இதை செய்தே வேண்டும். இது மாதிரியான கடுமையான நடவடிக்கை அவசியம் தேவை. ஆண்டுதோறும் இது மாதிரியான தாக்குதல் நடக்கிறது. தீவிரவாதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்யவும் கூடாது. நாம்தான் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, நாம்தான் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். நமது அரசு சொல்வதை நாம் செய்வோம்.

    இதையும் படிங்க: இந்தியா வேட்டையாடினால்... ராணுவம் ஒளிந்துகொள்ள பாகிஸ்தான் அமைத்த 50 பதுங்கு குழிகள்..!

    Cricket

    அரசின் நிலைபாடு காரணமாகத்தான் ஏற்கனவே பாகிஸ்தான் உடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் நாம் விளையாடுவது இல்லை. வரும் நாட்களிலும் அது நடக்காது. ஆனால், ஐசிசி உடனான உடன்படிக்கை காரணமாக இந்தியா, ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது. ஐசிசிக்கு இங்கு என்ன நடக்கிறது என தெரியும்” என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 48 மணி நேரம்தான்.. இந்தியா வந்திறங்கிய இஸ்ரேல் படை.. பாகிஸ்தானுக்கு கை கொடுக்கும் சீனா..!

    மேலும் படிங்க
    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உலகம்
    அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!

    அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!

    சினிமா
    சர்வதேச யோகா தினம்..! பாலிவுட் நடிகைகள் செய்த தரமான செய்கை..!

    சர்வதேச யோகா தினம்..! பாலிவுட் நடிகைகள் செய்த தரமான செய்கை..!

    சினிமா
    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசிய சம்பவம்.. நெல்சனுடன் சேர்ந்து ரஜினி செய்த வேலையை பாருங்க..!

    ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசிய சம்பவம்.. நெல்சனுடன் சேர்ந்து ரஜினி செய்த வேலையை பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உலகம்
    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    தமிழ்நாடு
    தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

    தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

    தமிழ்நாடு
    ஃபேஸ்புக், இன்ஸ்டா, கூகுள் பாஸ்வேர்ட்டை உடனே மாத்துங்க - வெளியானது அதிர்ச்சி தகவல்!

    ஃபேஸ்புக், இன்ஸ்டா, கூகுள் பாஸ்வேர்ட்டை உடனே மாத்துங்க - வெளியானது அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    தவெக ரொம்ப ஸ்டிரிக்ட்; காலில் விழுந்தால் நடவடிக்கை... புது ரூல்ஸ் போட்ட புஸ்ஸி ஆனந்த்!!

    தவெக ரொம்ப ஸ்டிரிக்ட்; காலில் விழுந்தால் நடவடிக்கை... புது ரூல்ஸ் போட்ட புஸ்ஸி ஆனந்த்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share