• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நான் அம்பானி அல்ல அதானிடா..! ஆடம்பர திருமணத்திற்கு பதில் 10,000 கோடி ரூபாயை வாரி வழங்கிய ஆச்சரியம்

    ஆடம்பர திருமணத்திற்கு பதில் 10,000 கோடி ரூபாயை வாரி வழங்கிய அதானி
    Author By Lakshmi Fri, 07 Feb 2025 22:14:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gautam Adani gifts 10,000 crore on occasion of his son's wedding

    முன்பு உலகக் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கோடீஸ்வரர் கௌதம் அதானி தனது மகன் திருமணத்தை மிக மிக எளிமையாக நடத்தி அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு தான தர்மங்களை வாரி வழங்கி உள்ளார்.

    குஜராத்தைச் சேர்ந்த அதானி சகோதரர்களில் மிகவும் பிரபலமானவர் கௌதம் அதானி இவரது மகன் ஜீத் அதானிக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெய்மின்ஷாவின் மகள் திவாவுக்கும் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் திருமணம் நடைபெற்றது. அகமதாபாத் நகரின் அதானி சாந்திகிராம் டவுன்ஷிப் பகுதியில் உள்ள பெல்வீடர் கிளப்பில் இந்த திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் அதானி குடும்பத்தினர் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழிலதிபரான கௌதம் அதானி தனது மகன் ஜீத் அதானி திருமணத்தை முன்னிட்டு பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை நன்கொடையாக பல நலத்திட்ட உதவிகளுக்கு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் பல ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்...

    adani

    முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜீத் மற்றும் திவா ஆகியோரின் திருமணத்திற்கு ஆகும் மிக பிரம்மாண்டமான கட்டமைப்பு களுக்கான செலவை மொத்தமாக நன்கொடையாக அளிக்க முடிவு செய்து விட்டதாக அதானி குடும்பம் அறிவித்துள்ளது. 

    குறிப்பாக இந்த பத்தாயிரம் கோடி ரூபாயில் சுகாதாரம் கல்வி திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பெரிய அளவிலான திட்டங்களுக்கு பிற்காலத்தில் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் தரமான மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும் இந்த நன்கொடை பணம் பயன்படுத்தப்படும் என்றும் கௌதம அதானி தெரிவித்துள்ளார்.

    கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த செயலை கண்ட குஜராத் மக்கள் மட்டுமின்றி பிற மாநிலத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணம் ஒருவர் கையில் இருந்தால் மட்டும் போதாது அதை ஏழை எளிய மக்களுக்கு இல்லாதவர்களுக்கு செலவு செய்ய மனம் வர வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

    adani

    சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் உலகின் மிகப் பிரபலமான பாடகர்கள் நடிகர்கள் விஐபிகள் முன்னாள் பிரதமர்கள் என நூற்றுக்கணக்கான பிரபலங்களை அழைத்து வந்து அவர்களுக்கு உபசரித்ததில் பல நூறு கோடி ரூபாய் பண விரயம் செய்யப்பட்டது என்ற விமர்சனமும் எழுந்தது.

    அம்பானி குடும்பம் போல் இல்லாமல் அதானி குடும்பம் நல்ல முறையில் சிந்தித்து ஆடம்பர திருமணத்திற்கு பதில் அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவ முன் வந்திருக்கும் இந்த செயல் பாராட்டுக்குரியது.

    இதையும் படிங்க: அதானியை ஆட்டிப்பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்! அதானி பங்குகள் மதிப்பு 9% உயர்வு..

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share