• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செஞ்சி சிறுமி எங்கே?... தாய் கொடுத்த முக்கிய துப்பு... பள்ளிக்குள் நுழைந்த சிபிசிஐடி...!

    சிறுமி தொடர்பாக ஏதேனும் முக்கியத் தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    Author By Amaravathi Tue, 27 Oct 2026 12:16:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gingee missing girl cdcid enquire school

    கடந்த 11ஆம் தேதி இரவு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் உள்ள நடுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் பவானி – வடிவேல் தம்பதியினரின் இரண்டாவது மகள் சேமலதாவுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழா முடிந்து இரவு தூங்கிய சிறுமி, மறுநாள் காலையில் மாயமானார்.

    இந்த வழக்கு தொடர்பாகப் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் சுமார் 10 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இதன் அடிப்படையில், டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் ரேவதி ஆகியோர் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் ஏற்கெனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்து வந்தனர். இதற்கிடையே, கூடுதலாகக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் 20 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவும் நியமிக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே?... தாயிடம் டஜன் கணக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள்... சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த திடுக் தகவல்கள்...!

    இந்த வழக்கில் குற்றப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள சரித்திரப் பதிவுக் குற்றவாளிகளின் விவரங்களின் அடிப்படையில், நேற்று ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று சிறுமியின் பெற்றோரான வடிவேல் மற்றும் பவானியிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைக்குப் பிறகே சிறுமி மாயமான விவகாரம் தொடர்பாக மேலும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் சிபிசிஐடி போலீசார், கடைக்காரர்கள், அக்கம்பக்கத்தினர், பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் சிறுமியுடன் படித்த குழந்தைகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், பிறந்தநாள் விழாவுக்காகச் சாக்லேட் மற்றும் கேக் வாங்கச் சென்ற கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டிவனம் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளிலும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சிறுமியின் புகைப்படம் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலக் காவல்துறையினருக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தொடர்பு விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிறுமி குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி தொடர்பாக ஏதேனும் முக்கியத் தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: “அடப்பாவிகளா 2 முறையா?”... நாகர்கோவில் சபரிவர்மன் லாக்அப் மரணத்தில் அதிர்ச்சி... சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையில் திகில்...!!

    மேலும் படிங்க
    அட்லீ மீது கடும் டென்ஷனில் புஷ்பா..!! அடிக்கடி ஷூட்டிங் பிரேக், கதையில் மாற்றம்...

    அட்லீ மீது கடும் டென்ஷனில் புஷ்பா..!! அடிக்கடி ஷூட்டிங் பிரேக், கதையில் மாற்றம்... 'ராக்கா' படப்பிடிப்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை..!

    சினிமா
    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    அரசியல்
    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஷாலினி.!!

    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஷாலினி.!! 'டேர்டெவில்' படத்தின் பூஜை இன்று.. கலந்துகொள்வாரா AK..!

    சினிமா
    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    அரசியல்
    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!

    டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!

    தமிழ்நாடு
    ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share