• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    செஞ்சி சிறுமி மாயம்!! எம் பொண்ணுக்கு என்னாச்சு? கடவுளிடம் பூ போட்டு பார்த்து குறி கேட்ட தாய்!! அதிர்ச்சி சம்பவம்!

    சிறுமி படித்த பள்ளிக்குச் சென்று வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்ததோடு, ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
    Author By Pandian Thu, 29 Oct 2026 11:53:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gingee Missing Girl Mystery Continues: 7-Year-Old Hemavathi Untraced for 18 Days as CB-CID Intensifies Probe

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் இரண்டாவது மகள் 7 வயது சிறுமி ஹேமாவதி (ஹேமலதா) காணாமல் போய் இன்றுடன் 18 நாட்கள் ஆகின்றன.

    கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடிய சிறுமி, மறுநாள் அதிகாலை வீட்டில் தூங்கியபோது மாயமானதாகப் பெற்றோர் புகார் அளித்தனர். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 10க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.⁠

    சி.பி.சி.ஐ.டி. துணைப் போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆலம்பூண்டியில் உள்ள பள்ளியில் தற்காலிக விசாரணை மையம் அமைக்கப்பட்டு, சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, சகோதரி, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் சாலையோரத்தில் தூங்கிய குழந்தை மாயம்! 6 தனிப்படை தேடுதலுக்கு பின் ஆந்திராவில் மீட்பு!

    Alampoondi

    சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து ஆறு மணி நேரம் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. சிறுமி படித்த பள்ளிக்குச் சென்று வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்ததோடு, ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் உள்ள சகோதரியின் கல்லூரிக்கும் சென்று தோழிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களிடமும் விசாரணை நடந்தது. சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூரில் இருப்பது தெரியவந்ததால், சி.பி.சி.ஐ.டி. குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.⁠

    இந்த நிலையில் சிறுமியின் தாய் பவானி, கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று பூ போட்டுப் பார்த்ததாகவும், குழந்தை உயிருடன் இருக்கிறது எனக் கூறப்பட்டதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    “எங்கள் குழந்தை உயிருடன் எங்களிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். போலீசார் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் நல்ல தகவல் சொல்வதாகக் கூறியுள்ளனர்,” என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    கோவில் பூசாரி சுந்தரமூர்த்தி, விபூதி மற்றும் குங்குமம் மூலம் குழந்தை கிடைக்கும் என வந்ததாகக் கூறியுள்ளார். சிறுமி மாயமான வழக்கு தொடர்ந்து மர்மமாக நீடித்து வருகிறது.

    இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே?... தாய் கொடுத்த முக்கிய துப்பு... பள்ளிக்குள் நுழைந்த சிபிசிஐடி...!

    மேலும் படிங்க
    தவெக அரசை புகழ்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ! விழப்போகிறதா அடுத்த விக்கெட்? இபிஎஸ்க்கு தர்மசங்கடம்?!

    தவெக அரசை புகழ்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ! விழப்போகிறதா அடுத்த விக்கெட்? இபிஎஸ்க்கு தர்மசங்கடம்?!

    அரசியல்
    தமிழ்நாடு நாள் விழா இன்று கோலாகலம்! 76 பேருக்கு

    தமிழ்நாடு நாள் விழா இன்று கோலாகலம்! 76 பேருக்கு 'தமிழ்ச் செம்மல்' விருது... 179 மாணவர்களுக்கு பரிசு!

    அரசியல்
    பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! 100% மானியத்தில் 5 ஆடுகள் இலவசம்! ரூ.109.75 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!

    பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! 100% மானியத்தில் 5 ஆடுகள் இலவசம்! ரூ.109.75 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!

    அரசியல்
    ஜிபிஎஸ் இல்லாத லாரிகளுக்கு இன்று முதல் தடை! தமிழகம் முழுவதும் புதிய ரூல்ஸ்! கனிம வளக் கடத்தலுக்கு கடிவாளம்!!

    ஜிபிஎஸ் இல்லாத லாரிகளுக்கு இன்று முதல் தடை! தமிழகம் முழுவதும் புதிய ரூல்ஸ்! கனிம வளக் கடத்தலுக்கு கடிவாளம்!!

    அரசியல்
    அன்பில் மகேஷ் வழக்கில் திருப்பம்! வங்கிக் கணக்குகளை அலசும் அமலாக்கத்துறை! கிடுக்கிப்பிடி விசாரணை!!

    அன்பில் மகேஷ் வழக்கில் திருப்பம்! வங்கிக் கணக்குகளை அலசும் அமலாக்கத்துறை! கிடுக்கிப்பிடி விசாரணை!!

    அரசியல்
    தமிழகத்தை நோக்கி வருகிறதா

    தமிழகத்தை நோக்கி வருகிறதா 'முரசு' புயல்? கனமழை குறித்து வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share