• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “திமுக கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது...” - ஒரே போடாய் போட்ட ஜி.கே.வாசன்...!

    அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் மீண்டும் தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றும்.
    Author By Amaravathi Tue, 17 Mar 2026 13:03:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    GK Vasan slams DMK Alliance

    திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தமாகா தலைவர் G.K.வாசன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்கள் பாதுகாப்பிற்கு தமிழகத்தில் உத்தரவாதம் இல்லை. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவு வருகின்ற தேர்தலில் திமுக தோல்வியடையும். தென் மாநிலங்களில் அதிக அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. மகளிருக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகவும் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இந்த நிலை மாறும். அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் மீண்டும் தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றும்.

    தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அதிமுக கூட்டணி வேகம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இந்த கூட்டணிக்கு பிரகாசமாக உள்ளது. முதல் அணியாக மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்து துறையிலும் வளர்ச்சி குறைந்து உள்ளது. மேலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை மக்கள் மீது பல வரிகளை சுமத்தி சுமையை ஏற்றி உள்ளனர்.  தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வாகன சோதனை தொடங்கி விட்டது. அதிகாரிகள் சாமானியர்களை அலைக்கழிக்க வேண்டாம். தவறு செய்தவர்களை தண்டியுங்கள், பிடியுங்கள் என்றார். 

    அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது? என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி கட்சிகள் சமூகமாக பேசிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் இரண்டு வார கால அவகாசம் இருக்கிறது. விரைவில் அதிமுக பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் எண்ணிக்கைகள் குறித்து பேசுவதற்கான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: 10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    தமாகா எத்தனை தொகுதிகளை கேட்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு,  கூட்டணியின் முதல் நோக்கம் ஆட்சி மாற்றம்.. கூட்டணி வெற்றி பெற வேண்டும் அதற்கான 100 சூழ்நிலையை தொகுதிகளில் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும் அதற்கு ஏற்ப கட்சிகளுக்கு எண்ணிக்கை தரப்படும் எனக்கூறினார். 

    டாஸ்மாக் பூங்காவாக தமிழ்நாடு மாறிவிட்டது.போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டது இதுதான் இந்த அரசின் முடிவுக்கு காரணமாக இருக்கப் போகிறது. நெல்லை தூத்துக்குடி பல மாவட்டங்களில் பல கொலை கொள்ளைகளுக்கு தீர்வு காண முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. கூட்டணியின் மாவட்ட தலைவர்களின் இறப்புக்கே பதில் சொல்லவில்லை .அதில் கூட்டணியில் இருப்பவர்களும் கேள்வி கேட்கவில்லை. இதெல்லாம் இந்த அரசின் அவல நிலையாக இருக்கிறது. கூட்டணியில் இருப்பவர்களை ஏமாற்றுவதை போல் மக்களை ஏமாற்ற முடியாது.மக்கள் கேள்வி கேட்பார்கள் ஆட்சியை மாற்றுவார்கள்.

     ரஜினியை பற்றிய ஆதவ் விமர்சனம் செய்த கேள்விக்கு, ரஜினிகாந்த் மூத்த கலைஞர் மிகுந்த மரியாதைக்குரியவர். கலை சேவையின் அடிப்படையில் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே பெருமை சேர்ப்பவர் சம்மந்தமில்லாமல் அவரைப்பற்றி பேசுவது ஏற்புடையது அல்ல. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இதனை கண்டித்து அறிக்கை தந்துள்ளேன்.

    கூட்டணிக்குள் முரண்பாடு என்றால் அது திமுக கூட்டணிக்குள் தான் இருக்கிறது. அதில் மாறுபட்ட கருத்து இல்லை. கடந்த 15 நாட்களாக தினந்தோறும் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் காங்கிரஸ் திமுக கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது வாக்குகளை பெற முடியாது..

    திமுக- தவெக இடையே தான் போட்டி என தவெக.வினர் சொல்கிறார்களே? என்ற கேள்விக்கு, யார் எப்படி பேசினாலும் தமிழ்நாட்டில் என் டி ஏ கூட்டணி தான் முதல் அணி மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் தேர்தல் களத்தில் எங்கள் பணி துவங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு சென்றது குறித்து?,  தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம்.  200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் சொல்கிறாரே? அது  பகல் கனவு. இதற்கு பதில் சொல்ல முடியாது.

    என்டிஏ கூட்டணியில் தவெக இணையுமா.? பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறதா?,  என் டி ஏ அதிமுக கூட்டணி தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று முதல் அணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வெற்றி அணியாகவே செயல்படும்.  எங்கள் நிலை இதுதான்.  தவெக.வுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறதா கூட்டணிக்கு வருமா போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க ஜி கே வாசன் மறுத்துவிட்டார்.

    இதையும் படிங்க: திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!

    மேலும் படிங்க
    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share