• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    குழந்தைகள் தொடர்பான ஆபாச உள்ளடக்கம்! இந்திய அரசின் அழுத்தம் எதிரொலி? கூகுள் எடுத்த முக்கிய முடிவு!

    இதுபோன்ற உள்ளடக்கங்களை கண்டறிந்து நீக்குவதுடன், சம்பந்தப்பட்ட தகவல்களை சட்ட அமலாக்க அமைப்புகளிடம் கொண்டு செல்வதும் முக்கியமானதாக உள்ளது.
    Author By Pandian Tue, 22 Sep 2026 14:07:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Google-To-Report-Child-Sexual-Abuse-Content-Directly-To-Indian-Authorities

    ஆன்லைனில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் உள்ளடக்கங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் முக்கிய மாற்றத்தை கூகுள் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய தகவல்களை இந்திய அதிகாரிகளிடம் நேரடியாக வழங்குவதற்கான நடைமுறையை செயல்படுத்த கூகுள் முன்வந்துள்ளது.

    குழந்தைகளை குறிவைத்து உருவாக்கப்படும் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களில் பரவுவது சர்வதேச அளவில் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுபோன்ற உள்ளடக்கங்களை கண்டறிந்து நீக்குவதுடன், சம்பந்தப்பட்ட தகவல்களை சட்ட அமலாக்க அமைப்புகளிடம் கொண்டு செல்வதும் முக்கியமானதாக உள்ளது.

    இதுவரை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் தொடர்பான தகவல்களை முதலில் அமெரிக்காவின் National Center for Missing & Exploited Children (NCMEC) அமைப்பிடம் அளிக்கும் நடைமுறை இருந்து வந்தது. அந்த அமைப்பு பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தகவல்களை அனுப்பும்.

    இதையும் படிங்க: கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்! ‘ரகசிய கண்காணிப்பு’ அம்பலம்? தனியுரிமை விதிமீறலில் ஐரோப்பா அதிரடி!

    ChildSafety

    இந்த நடைமுறையில் ஏற்படும் தாமதம், குழந்தைகள் உடனடி ஆபத்தில் இருக்கும் சில சூழல்களில் விசாரணை நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்தியாவுடன் நேரடி தகவல் பகிர்வு தொடர்பான நடைமுறையை கூகுள் முன்னெடுக்கிறது.

    கூகுள் வெளியிட்ட தகவலில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்த்து தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இதுபோன்ற உள்ளடக்கங்களை கண்டறிந்து, தடுத்து, அகற்றி, புகார் அளிப்பதற்காக கணிசமான முதலீடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமான I4C-க்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கான நடைமுறையை செயல்படுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கூகுளின் இந்த முடிவு, இதேபோன்ற நேரடி புகார் நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. மெட்டாவும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை I4C-க்கு நேரடியாக தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்தியாவில் ஆன்லைன் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் இந்த புதிய தகவல் பகிர்வு நடைமுறை முக்கியத்துவம் பெறுகிறது.

    இதையும் படிங்க: 12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share