• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாளத்துக்கு மீண்டும் பறந்த இந்திய விமானம்! தொடரும் மீட்புப் பணி! குவியும் மருந்துகள், மீட்புப் படையினர்!

    தற்போது 5வது விமானமும் புறப்பட்டுள்ள நிலையில், நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்து நீடித்து வருகிறது.
    Author By Pandian Wed, 02 Sep 2026 11:27:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India-5th-Flight-Nepal-Flood-5.5-Ton-Medicines-Rescue-Team

    புதுடில்லி: பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சிறப்பு மீட்பு உபகரணங்களுடன் 11 பேர் கொண்ட மீட்புக் குழுவை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் 5வது விமானம் இன்று (செப்., 2) நேபாளத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

    நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரில் இதுவரை 1,050 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.

    இந்தியாவின் 5வது விமானம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவலில், சிறப்பு உபகரணங்களுடன் கூடிய 11 பேர் கொண்ட மீட்புக் குழுவும், 5.5 டன் அத்தியாவசிய மருந்துகளும் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!

    IndiaAid

    இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 26-ம் தேதி இந்திய விமானப்படையின் சி-130ஜே ஹெர்குலஸ் விமானம் மூலம் 10 டன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டன. அடுத்த நாளான ஆகஸ்ட் 27-ம் தேதி சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் 37.5 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இதில் உணவுப் பொருட்களும் இடம்பெற்றிருந்தன.

    ஆகஸ்ட் 28-ம் தேதி சென்ற 3வது விமானத்தில் சுரங்க மீட்புப் பணியில் அனுபவம் கொண்ட இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர், 6 பேர் கொண்ட மருத்துவக் குழு மற்றும் ஜெனரேட்டர்கள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்ட 10 டன் பொருட்கள் அனுப்பப்பட்டன.

    ஆகஸ்ட் 30-ம் தேதி சென்ற 4வது விமானத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான சுரங்க தொழில்நுட்பக் கருவிகள், டிஎன்ஏ மற்றும் தடயவியல் நிபுணர்கள், போர்வைகள், தார்ப்பாய்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

    தற்போது 5வது விமானமும் புறப்பட்டுள்ள நிலையில், நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதையும் படிங்க: 5-வது நாளாக தொடரும் மீட்புப் பணி! மீண்டும் வெள்ள அபாயம்! 3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்; இந்தியர்களின் நிலை?

    மேலும் படிங்க
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    தமிழ்நாடு
    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share