• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராகுல்காந்தி தலையில் பேரிடி! ஓங்கி ஒலிக்கும் ஸ்டாலின் பெயர்! காங்கிரசுக்கு எதிராக திரளும் எதிர் கட்சிகள்!!

    இன்றைய நிலையில் இண்டி கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் வழிநடத்தலாம் என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
    Author By Pandian Thu, 19 Feb 2026 14:01:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "INDIA Alliance Leadership Crisis! Uddhav Thackeray's Shiv Sena Demands Change – 'Congress Must Step Aside, Let Stalin or Mamata Lead' – Shocking Editorial!"

    2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏவை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமையில் ‘இண்டி’ கூட்டணி உருவானது. திரிணமுல் காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்தன. ஆனால் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமை தாங்கியதால்தான் தோல்வி என்று சில இண்டி கட்சிகள் அப்போதே விமர்சித்தன.

    லோக்சபா தேர்தலில் ஒன்றிணைந்தாலும், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியே போட்டியிட்டன. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இண்டி கூட்டணியின் தலைமை குறித்து காங்கிரஸ் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

    அக்கட்சியின் அதிகாரப்பூர்வ மராத்தி நாளிதழ் ‘சாம்னா’வில் வெளியான தலையங்கத்தில் இது குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. “இண்டி கூட்டணியில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாகத் தோன்றினாலும், பல மாநிலங்களில் எதிரெதிராக செயல்படுகின்றன. 

    இதையும் படிங்க: இரைச்சலானது இசை!! முகம் சுழிக்கும் மும்பை வாசிகள்!! நாட்டின் முதல் 'ஜெய் ஹோ' இசைச் சாலையால் மக்கள் அவதி!!

    மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் மோதல் உள்ளது. கேரளாவில் காங்கிரஸ்-இடதுசாரிகள் எதிரிகளாக உள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது” என்று தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

    CongressLeadership

    லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இண்டி கூட்டணி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி சிந்திப்பதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டுமே கூட்டணி பேச்சு நடத்துகிறது. ஒருமுறை கூட அமர்ந்து ஆலோசனை நடத்தியதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

    சில மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இண்டி கூட்டணியை யார் வழிநடத்துவது என்ற கேள்வி மீண்டும் எழும். அதற்கு முன்பே முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இண்டி கூட்டணியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அல்லது திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வழிநடத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.

    ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் போன்றோர் ஸ்டாலினை இண்டி கூட்டணி தலைவராக பரிந்துரைத்த நிலையில், சிவசேனாவின் இந்த தலையங்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் தலைமையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, கூட்டணியை பலப்படுத்துவதற்கான மாற்று தலைமை பரிந்துரை இது. 2026-க்கு முன் இண்டி கூட்டணியில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!
     
    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிக... அரசியல் எதிரிகளின் அடிவயிறு எரியும்..!! - திருமா. தாக்கு..!!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் ஜலசந்தி கிடையாது! இனி ட்ரம்ப் ஜலசந்தி!! சிறந்த அமைதி தூதுவர் நான்!! அமெரிக்க அதிபர் தம்பட்டம்!

    ஹார்முஸ் ஜலசந்தி கிடையாது! இனி ட்ரம்ப் ஜலசந்தி!! சிறந்த அமைதி தூதுவர் நான்!! அமெரிக்க அதிபர் தம்பட்டம்!

    உலகம்
    அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு... தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள் ... ஷாக்கில் எடப்பாடி...!

    அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு... தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள் ... ஷாக்கில் எடப்பாடி...!

    தமிழ்நாடு
    இன்று கோலாகலமாக தொடங்குகிறது IPL திருவிழா..!! 10 அணிகளில் உள்ள வீரர்கள் யார், யார்? முழு லிஸ்ட் இதோ..!!

    இன்று கோலாகலமாக தொடங்குகிறது IPL திருவிழா..!! 10 அணிகளில் உள்ள வீரர்கள் யார், யார்? முழு லிஸ்ட் இதோ..!!

    கிரிக்கெட்
    திருச்சுழி தொகுதியால் பிரச்சனை..! EPS வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்..! பதற்றம்..!!

    திருச்சுழி தொகுதியால் பிரச்சனை..! EPS வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    ரோகிணிக்கு சாட்டை அடி.. பழி தீர்த்துக்கொண்ட விஜயா.. மனோஜ்..! சிறகடிக்க ஆசையில் மனதை குளிரூட்டும் எபிசோட் இன்று..!

    ரோகிணிக்கு சாட்டை அடி.. பழி தீர்த்துக்கொண்ட விஜயா.. மனோஜ்..! சிறகடிக்க ஆசையில் மனதை குளிரூட்டும் எபிசோட் இன்று..!

    சினிமா
    மக்களே ஹேப்பி நியூஸ்..! தூத்துக்குடி ஏர்போர்ட்டில் இரவு நேர விமான சேவை தொடக்கம்..!!

    மக்களே ஹேப்பி நியூஸ்..! தூத்துக்குடி ஏர்போர்ட்டில் இரவு நேர விமான சேவை தொடக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தி கிடையாது! இனி ட்ரம்ப் ஜலசந்தி!! சிறந்த அமைதி தூதுவர் நான்!! அமெரிக்க அதிபர் தம்பட்டம்!

    ஹார்முஸ் ஜலசந்தி கிடையாது! இனி ட்ரம்ப் ஜலசந்தி!! சிறந்த அமைதி தூதுவர் நான்!! அமெரிக்க அதிபர் தம்பட்டம்!

    உலகம்
    அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு... தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள் ... ஷாக்கில் எடப்பாடி...!

    அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு... தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள் ... ஷாக்கில் எடப்பாடி...!

    தமிழ்நாடு
    இன்று கோலாகலமாக தொடங்குகிறது IPL திருவிழா..!! 10 அணிகளில் உள்ள வீரர்கள் யார், யார்? முழு லிஸ்ட் இதோ..!!

    இன்று கோலாகலமாக தொடங்குகிறது IPL திருவிழா..!! 10 அணிகளில் உள்ள வீரர்கள் யார், யார்? முழு லிஸ்ட் இதோ..!!

    கிரிக்கெட்
    திருச்சுழி தொகுதியால் பிரச்சனை..! EPS வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்..! பதற்றம்..!!

    திருச்சுழி தொகுதியால் பிரச்சனை..! EPS வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    மக்களே ஹேப்பி நியூஸ்..! தூத்துக்குடி ஏர்போர்ட்டில் இரவு நேர விமான சேவை தொடக்கம்..!!

    மக்களே ஹேப்பி நியூஸ்..! தூத்துக்குடி ஏர்போர்ட்டில் இரவு நேர விமான சேவை தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற ஆவல்!!  பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்த நேபாள புதிய பிரதமர்!

    உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற ஆவல்!! பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்த நேபாள புதிய பிரதமர்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share