• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, December 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பற்றி எரியும் போர் பதற்றம்.. ஈரான் - இஸ்ரேல் தலைநகரங்களுக்கு நீடிக்கும் ஆபத்து!

    இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களும், ஈரானின் பதிலடி நடவடிக்கையும் இரு நாடுகளின் தலைநகரங்களும் நாசமாகும் ஆபத்தை உருவாக்கியுள்ளது.
    Author By Pandian Sun, 15 Jun 2025 11:41:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran israeli attacks increase war looms

    ஈரானின் அணுசக்தி தளங்​கள், ராணுவ தளங்​கள் மற்​றும் அணுசக்தி விஞ்​ஞானிகள், ராணுவ தளப​தி​களின் இருப்​பிடங்​களை குறி​வைத்து இஸ்​ரேல் விமானப்​படை நேற்று  முன்தினம் அதி​காலை 3.30 மணி அளவில் திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. 200-க்​கும் மேற்​பட்ட போர் விமானங்​கள், நூற்​றுக்​கணக்​கான ட்ரோன்​கள் மூலம் ஈரான் முழுவதும் குண்​டு​கள் வீசப்​பட்டன.

    ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்ஃப​கான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்​நுட்ப மையம், மர்​காஸி மாகாணம் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகிய​வை​யும் இஸ்ரேலின் தாக்​குதலில் தகர்த்து அழிக்​கப்​பட்​டன.

    இந்த தாக்​குதலில், ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்​ஞானிகள் அப்​துல் ஹமீது, அகமதுர​சா, சையது அமீர்​ உசைன், மோட்​லாபி​சாடே, முகமது மெஹ​தி, அப்​பாஸி ஆகிய 6 பேர் உயி​ரிழந்​த​தாக கூறப்​படு​கிறது. இது, ஈரானின் அணு ஆயுத திட்​டத்​துக்கு பெரும் பின்​னடை​வாக அமைந்​துள்​ளது.

    இதையும் படிங்க: இஸ்ரேல் வீசிய ஏவுகணை.. டெஹ்ரானில் தகதகவென பற்றி எரியும் எண்ணெய் கிடங்குகள்..!

    அமெரிக்கா

    இஸ்ரேலின் 2-வது தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, இஸ்​லாமிக் புரட்சி காவல் படை​யின் தளபதி உசைன் சலாமி, கதம் அல் அன்​பியா என்ற ஈரான் போர் கட்​டளை தலை​மையகத்​தின் தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயி​ரிழந்​தனர்.

     இஸ்ரேல் நடத்திய ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பதிலடியாக நேற்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர்.

    ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    அமெரிக்கா

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காட்ஸ் நேற்று அளித்த பேட்டியில், “இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசினால், ஈரான் தலைநகர் டெஹ்ரானை அழிப்போம். ஈரான் சர்வாதிகாரி அயதுல்லா அலி கமேனி அந்த நிலையை உருவாக்க நினைக்கிறார். இஸ்ரேல் இதுவரை ஈரானிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை மட்டுமே தாக்கியுள்ளது என்றார்.

    மேலும் இருவர் பலிஈரான் மீது இஸ்ரேல் நேற்று அதிகாலை மீண்டும் நடத்திய தாக்குதலில், உளவுப்பிரிவு துணைத் தலைவர் ஜெனரல் கோலம்ரேசா மெஹ்ராபி, ராணுவ செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் ஜெனரல் மெஹ்தி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதமடைந்ததை ஈரான் அந்நாட்டு அணுசக்தி முகமையின் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரோஸ் உறுதிப்படுத்தினார்.

    அமெரிக்காஅமெரிக்கா

    இருப்பினும் முன் கூட்டியே முக்கிய சாதனங்கள் மற்றும் பொருட்களை இடம் மாற்றியதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களும், ஈரானின் பதிலடி நடவடிக்கையும் இரு நாடுகளின் தலைநகரங்களும் நாசமாகும் ஆபத்தை உருவாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: 2000 ட்ரோன்கள் தாக்கும் - மிரட்டும் ஈரான்.. தெஹ்ரான் பற்றி எரியும் - எச்சரிக்கும் இஸ்ரேல்..!

    மேலும் படிங்க
    திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!

    திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!

    அரசியல்

    'பராசக்தி' ஹீரோ சென்ற கார் விபத்து..!! நடுரோட்டில் நடந்த வாக்குவாதம்..!! என்ன நடந்தது..??

    சினிமா
    வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் இன்று 2வது நாளாக சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!

    வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் இன்று 2வது நாளாக சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (21-11-2025)..!! இந்த ராசிக்கு இன்று பெரிய லாபம் கைக்கு வரும்..!!

    இன்றைய ராசிபலன் (21-11-2025)..!! இந்த ராசிக்கு இன்று பெரிய லாபம் கைக்கு வரும்..!!

    ஜோதிடம்
    நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு: 3000 ஆண்டுகாலத் தமிழரின் பெருமையை மீட்டெடுத்த முதலமைச்சர்! 

    நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு: 3000 ஆண்டுகாலத் தமிழரின் பெருமையை மீட்டெடுத்த முதலமைச்சர்! 

    தமிழ்நாடு
    55 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத உச்சம்... புதிய உச்சம் தொட்ட முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?

    55 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத உச்சம்... புதிய உச்சம் தொட்ட முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!

    திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!

    அரசியல்
    வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் இன்று 2வது நாளாக சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!

    வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் இன்று 2வது நாளாக சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!

    தமிழ்நாடு
    நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு: 3000 ஆண்டுகாலத் தமிழரின் பெருமையை மீட்டெடுத்த முதலமைச்சர்! 

    நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு: 3000 ஆண்டுகாலத் தமிழரின் பெருமையை மீட்டெடுத்த முதலமைச்சர்! 

    தமிழ்நாடு
    55 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத உச்சம்... புதிய உச்சம் தொட்ட முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?

    55 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத உச்சம்... புதிய உச்சம் தொட்ட முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    இடியை இறக்கிய டிரம்ப்... இந்திய ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ்...!

    இடியை இறக்கிய டிரம்ப்... இந்திய ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ்...!

    உலகம்
    சகோதரி கண்முன்னே அண்ணனுக்கு நேர்ந்த கோரம்... கதற, கதற உயிருடன் இழுத்துச் சென்ற புலி...!

    சகோதரி கண்முன்னே அண்ணனுக்கு நேர்ந்த கோரம்... கதற, கதற உயிருடன் இழுத்துச் சென்ற புலி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share