• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மு.க.ஸ்டாலினுக்கு ஒரே அவசரம்... அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு சீறிய ஜெயக்குமார்...! 

    தொகுதி மறுசீரமைப்பிற்கு மூன்று வருடங்கள் ஆகும், அதற்குள் எதற்காக இந்த அவசரம். என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Amaravathi Wed, 05 Mar 2025 16:29:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jayakumar Critic CM MK Stalin Regarding all party meeting

    தொகுதி மறுசீரமைப்பிற்கு மூன்று வருடங்கள் ஆகும், அதற்குள் எதற்காக இந்த அவசரம். தமிழ்நாட்டினுடைய உரிமை குரல் எந்த காலத்திலும் குறையக்கூடாது என்பதால் தான் தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடைய லைப்பாடையும் நாங்க வந்து எடுத்து சொன்னோம்.ஏனென்றால் தமிழகத்தின் உரிமையை நாங்கள் எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். 

    All party meeting

    ஆனால் உரிமையைப் பற்றி பேசுவதற்கு இந்த திமுக அரசுக்கு குறிப்பாக முதலமைச்சராக உள்ள ஸ்டாலினுக்கு, அதற்கு உண்டான முகாந்திரம் இருக்கின்றதா? என்றால் இல்லை. ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டினுடைய உரிமைகளை தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்ததால் இன்று ராமேஸ்வரம் மீனவர் பார்த்தீங்கன்னா திருவோடு ஏந்தி போராடுறாங்க. அந்த உரிமை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல் காவிரி விவகாரம்,  நீட் தேர்வு அனைத்திலும் அப்படித்தான். நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ஒழிச்சிடுவேன்னு சொன்னாங்க. செங்கலை தூக்கிட்டு நம்ம உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊரா திரிஞ்சாரு. ஆனா நீட் தேர்வில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. அதேபோல யூஜிசி அதாவது யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அது நம்முடைய மாநில கல்வி உரிமை பறிக்கின்றது, அதுக்கு உண்டான நடவடிக்கையும் எதுவும் இல்லை. 

    இதையும் படிங்க: “இந்த விஷயத்துல மாற்று கருத்து இருக்கக்கூடாது”... அனைத்து கட்சி கூட்டத்தில் கட் அண்ட் கறாராக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்....! 

    All party meeting

    இது போன்ற பல விஷயங்களை எங்களால் சொல்ல முடியும். உதாரணத்துக்கு கல்வியை வந்து அன்றைக்கு ஒரு மாநில பட்டியல் இருந்ததை அன்னைக்கு பொதுப்பட்டியல் கொண்டு போனாங்க. பொதுப்பட்டியல் கொண்டு போகும்போது அன்றைக்கு வந்து மத்தியில 17 வருஷமா இருந்தாங்க ஆட்சியில 17 வருஷமா இருந்த ஆட்சியில இருந்தவங்க அதை நினைத்திருந்தால் மாநில பட்டியலை சேர்த்து தான் நீட்டு போன்ற ஒரு கொடுமையான அரக்கன் தமிழ்நாட்டுல வந்திருக்க வாய்ப்பில்லை. அதே போன்று நிதி பகிர்வில்மாநிலத்திற்கு பாத்தீங்கன்னா வருகின்ற வருவாய் கொண்டு அதற்கேற்ற வகையில வந்து நாம் வந்து நிதி பகிர்வு அளிக்க வேண்டும் என்ற வகையில் சட்ட திட்டத்தை கொண்டு வரணும். 

    All party meeting

    உதாரணத்துக்கு சொல்றேன் 69% இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 50 சதவீதத்துக்கு போகக்கூடாதுன்னு தீர்ப்பு கொடுத்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சும்மா இருந்தாங்களா, உடனே என்ன பண்ணாங்க பிரதமரை சந்திச்சாங்க. அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, 69 சதவீத இட ஒதுக்கீடு இன்று வரை இருக்க காரணமாக இருந்தாங்க. அந்த மாதிரி வந்து உறுதியான ஒரு நடவடிக்கை எடுக்கணும்

    All party meeting

    ஆனால் இப்போது இருக்கின்ற அந்த சூழ்நிலையை பார்க்கும்போது ஒரு நாடகம்  அரங்கேறி இருக்கிறது.  உண்மையிலேயே தமிழ்நாட்டுல எந்த அளவுக்கு வந்து ஒரு கடுமையான பாதிப்பு இருக்கும் அப்படின்றதை உணர்ந்து இந்த அரசு மாநிலத்தின் முழு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்றார். 

    இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! மொழிச் சமத்துவமே திமுகவின் இலட்சியம் - முதல்வர் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share