• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “கஸ்டடி முதல் வீடு வரை… மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார்!”

    மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமணம் மோசடி புகார் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், ஜாய் கிரிஸில்டா இன்று மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 16 Dec 2025 21:32:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Joy Chrisilda Lodges Fresh Complaint Against Madhampatti Rangaraj

    ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமணம் மோசடி செய்ததாக நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்று பரபரப்பு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி பல்வேறு பரிந்துரைகளைக் காவல்துறைக்கு வழங்கி இருந்தது. மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து வழக்கும் நிலுவையிலிருந்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகாரை ஜாய் கிரிசில்டா அளித்துள்ளார். அதில் இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தியது தொடர்பாக விரிவாகத் தெரிவித்துள்ளார்.

    மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்ட ஸ்ருதி என்பவர் தூண்டுதலின் பெயரில் தனது முன்னாள் கணவர் ஃபிட்ரிக் மூலமாக மகனைக் கஸ்டடி கேட்டு உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுவரை தனது முன்னாள் கணவர் மகனின் கஸ்டடியை கேட்காத நிலையில் இவர்கள் தூண்டுதலின் பெயரில் இவ்வாறு கேட்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வரும் பிப்ரவரி 2026 ஆம் தேதி வரை தற்போது வசிக்கும் வீட்டு வாடகை ஒப்பந்தம் இருக்கும் நிலையில், இந்த மாதமே வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: “டெல்லி காற்று மாசு… ‘10 மாதத்துல சரி செய்ய முடியாது!’ – முன்னாள் அரசை குற்றம்சாட்டிய ஆளும் கட்சி”

    இந்தச் சூழ்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் வாடகை ஒப்பந்தத்தை நீட்டிக்க உதவ வேண்டும் எனவும், இல்லை வேறு வீடு தனக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவின் மூலம் வைத்துள்ளார். மகன் படிப்பு மற்றும் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு இந்த வீட்டில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த வழக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் பட்டியலிட்டு புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக ​பி.என்.எஸ் 173-ன் கீழ் உடனடியாக முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட வேண்டும். ​பி.என்.எஸ் பிரிவு 90 பிரதான குற்றமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
    ​
    ஒரு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். மருத்துவ, டிஜிட்டல் மற்றும் நிதி ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ​மருத்துவர்கள், அண்டை வீட்டார்கள், ஓட்டுநர் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். டி.என்.ஏ பரிசோதனை தொடங்கப்பட வேண்டும். பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தனது புகார் மனுவில் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ‘பேசணும்… கம்முனு இருக்கக் கூடாது!’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜயை சாடிய அண்ணாமலை

    மேலும் படிங்க
    ஓட்டுக்கு ரூ.2,000!!  ஒரு தொகுதிக்கு ரூ.40 கோடி!! 2026 தேர்தலில் ஜெயிக்க பலே திட்டம்! மோப்பம் பிடித்தது உளவுத்துறை!

    ஓட்டுக்கு ரூ.2,000!! ஒரு தொகுதிக்கு ரூ.40 கோடி!! 2026 தேர்தலில் ஜெயிக்க பலே திட்டம்! மோப்பம் பிடித்தது உளவுத்துறை!

    அரசியல்
    ராஜ்யசபா எம்.பி., தேர்தல்!!  சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி இத பேசி முடிங்க!! பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள்!

    ராஜ்யசபா எம்.பி., தேர்தல்!! சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி இத பேசி முடிங்க!! பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள்!

    அரசியல்
    திமுக இளைஞரணியில் இருந்து களமிறங்கும் வேட்பாளர்கள்! உதயநிதி ஸ்டாலின் வீட்டில் நடந்த தடபுடல் விருந்து!

    திமுக இளைஞரணியில் இருந்து களமிறங்கும் வேட்பாளர்கள்! உதயநிதி ஸ்டாலின் வீட்டில் நடந்த தடபுடல் விருந்து!

    அரசியல்
    10 சீட் வேணும்!! விஜயுடன் பேரத்தை துவங்கிய ஓபிஎஸ்! அதிமுக - பாஜக கூட்டணிக்கு கல்தா!

    10 சீட் வேணும்!! விஜயுடன் பேரத்தை துவங்கிய ஓபிஎஸ்! அதிமுக - பாஜக கூட்டணிக்கு கல்தா!

    அரசியல்
    அரையாண்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி!! ராக்கெட் வேகத்தில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்வு!

    அரையாண்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி!! ராக்கெட் வேகத்தில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்வு!

    தமிழ்நாடு
    உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்?! ட்ரம்பின் 20 அம்ச திட்டத்துக்கு ஜெலன்ஸ்கி ஒப்புதல்! புதின் முடிவு?

    உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்?! ட்ரம்பின் 20 அம்ச திட்டத்துக்கு ஜெலன்ஸ்கி ஒப்புதல்! புதின் முடிவு?

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share