• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    திமுகவின் தயவுடன் அதிமுக ஆட்சி அமைக்கிறது என்ற தகவல் வதந்தி என கனிமொழி தெரிவித்தார்.
    Author By Nila Fri, 08 May 2026 11:46:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi

    திமுகவின் தயவுடன் ஆட்சி அமைக்கப் போவதாக பரவும் தகவல் வதந்தி என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி வெளியானது. தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைத்த திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது.

    மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. வெற்றி பெற்றாலும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மேலும் பத்து இடங்கள் தேவைப்பட்டது.

    ADMK

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்தில் கூட்டணி அமைத்தது. இதன் மூலம் ஐந்து எம்எல்ஏக்கள் கூடுதலாக கிடைத்தனர். இருப்பினும் மேலும் ஐந்து எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்கப் போவதாக தகவல்களை பரவின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவைச் சார்ந்தவர்கள் பேசி வருகின்றனர். 

    இதையும் படிங்க: சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே..! வாக்களித்த பின் கனிமொழி எம்.பி பேட்டி..!

    இந்த நிலையில், திமுக தயவோடு அதிமுக ஆட்சி அமைவதாக பரவும் தகவல் வதந்தி என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். ஆளுநரே தேவை இல்லை என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார். திமுக - அதிமுக கூட்டு என்ற வதந்திகளுக்கு பதில் கூற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!

    மேலும் படிங்க
    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    தமிழ்நாடு
    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (25-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலையில் சிறிய இழப்பு ஏற்படலாம்; கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (25-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலையில் சிறிய இழப்பு ஏற்படலாம்; கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    தமிழ்நாடு
    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    இந்தியா
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share