• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கண்ணாடி மாளிகையிலிருந்து கற்கோட்டையில் கல் எறிவது போல..! குடமுழுக்கு விவகாரம்..!! சேகர்பாபு விமர்சனம்.!!

    குடமுழுக்கு விவகாரத்தை சுட்டிக் காட்டி முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்தார்.
    Author By Nila Sat, 24 Oct 2026 11:17:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk sekarbabu about minister ramesh

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறிய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் ஆணையர் அலுவலகத்திற்குள் மழைநீர் புகுந்து அரிய ஆவணங்கள், கோப்புகள் மற்றும் சுமார் முப்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் சேதமடைந்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

    நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் நானூறு கோடி ரூபாய் நிதி இல்லை என்று அமைச்சர் கூறியது குறித்து கேள்வி எழுப்பிய சேகர்பாபு, கடந்த திராவிட மாடல் ஆட்சியில் நான்காயிரத்து அறுநூற்று நாற்பத்தொன்பது திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது எப்படி என்றும், தாங்கள் தொடங்கிய திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் இருந்த கோயில்களில் இப்போதும் குடமுழுக்குகள் நடைபெறுவது எப்படி என்றும் கேட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பணிகளே இதற்கு சாட்சி என்றார். 

    DMK

    அறப்பணிகளில் பள்ளிகள் முதல் மூத்தோர் உறைவிடங்கள் வரை முறையான நிதி மேலாண்மையுடன் பல திட்டங்களை நிறைவேற்றியதாகக் குறிப்பிட்ட அவர், திருக்கோயில்களின் வருவாயைப் பெருக்க பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை சுத்தத் தங்கமாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து வருவாய் ஈட்டியதாகத் தெரிவித்தார். இருபத்தைந்து கோயில்களிலிருந்து ஆயிரத்து நூற்றுப் பதினொரு கிலோ பொன் இனங்களை மாற்றி எண்ணூற்று முப்பத்தாறு கோடி ரூபாய் தங்க வைப்புநிதியாக வைத்து ஆண்டுக்கு பதினெட்டு கோடி ரூபாய் வட்டி கிடைக்கிறது. ஒன்பது கோயில்களின் இருநூற்று தொண்ணூற்றாறு கிலோ தங்கத்தையும் சேர்த்தால் இருபது கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது.  

    இதையும் படிங்க: "இதான் நிலைமை".! கூட்டணி இல்லையென்றால் திமுக தோல்வி..! அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.!

    நான்கு ஆண்டுகளில் ஐந்நூற்று அறுபது கோடி ரூபாய் செலவில் முந்நூற்று ஐம்பத்திரண்டு கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொண்ணூற்றாறு கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. குன்னூரில் வாகன நிறுத்தத் திட்டத்தை அறிவித்தபோது தேவையற்றது என நகைத்தவர்கள் இன்று கொடைக்கானலில் அதே திட்டத்தை அறிவிப்பதுதான் மாற்றமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். பழமையான ஆவணங்களைப் பாதுகாத்து கணினிமயமாக்கியது திராவிட மாடல் ஆட்சியில்தான். இப்போது அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுவது ஏன் என்று விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    நிதி இல்லை என்று கைவிரிப்பது பதிலாகாது. உருவாக்கிய நிதி ஆதாரங்களையும் திருப்பணிகளையும் தொடர்வது தற்போதைய அரசின் பொறுப்பு என்றும், குறைபாடுகளைக் களைந்து இறையன்பர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே துறையின் தலையாய கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கற்கோட்டை நோக்கி கல் எறிவது போல இருப்பதாகவும் சேகர்பாபு விமர்சனம் செய்தார். 

    இதையும் படிங்க: ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு ஆரம்பிக்கலாம்: உதயநிதி ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    மேலும் படிங்க
    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    நீலகிரிக்கு ரெட் அலர்ட்..! மக்களே போகாதீங்க..!! சுற்றுலா தளங்களை மூட திடீர் உத்தரவு..!!

    நீலகிரிக்கு ரெட் அலர்ட்..! மக்களே போகாதீங்க..!! சுற்றுலா தளங்களை மூட திடீர் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    குற்றவாளிகள் "LEO"- க்களா.? மேடையில் பேசிய டயலாக் எங்க CM சார்..? கடுப்பாகிய EPS..!!

    குற்றவாளிகள் "LEO"- க்களா.? மேடையில் பேசிய டயலாக் எங்க CM சார்..? கடுப்பாகிய EPS..!!

    தமிழ்நாடு
    அதெப்படி.? சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..! வைகோ திட்டவட்டம்.!!

    அதெப்படி.? சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..! வைகோ திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    கேக் வழங்க அரசு திட்டம்..! குழந்தைகள் பாதுகாப்பு..? தவெக அரசுக்கு வானதி சரமாரி கேள்வி.!

    கேக் வழங்க அரசு திட்டம்..! குழந்தைகள் பாதுகாப்பு..? தவெக அரசுக்கு வானதி சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    வன்முறை களமா தூத்துக்குடி.? வேடிக்கை பார்க்கும் அரசு..! கொந்தளித்த வேல்முருகன்.!!

    வன்முறை களமா தூத்துக்குடி.? வேடிக்கை பார்க்கும் அரசு..! கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    குற்றவாளிகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share