• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    திருவிழாவுக்கு தான் மண் எடுத்தோம்.. மணல் கடத்தலை தடுத்த போலீசுக்கு அடி.. கை நீட்டிய வக்கீல் கைது..!

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மண் கடத்தலை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை வழக்கறிஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வக்கீல் கைது செய்யப்பட்டார்
    Author By Pandian Fri, 11 Apr 2025 18:54:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lawyer-arrested-for-assaulting-police-sub-inspector

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நவாப்பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணை அருகே செங்கல் சூளைக்கு மண் கடத்தப்படுவதாக ஆதமங்கலம் புதூர் காவல் நிலையத்துக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட, மணல் கடத்தும் கும்பல், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களில் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றனர். மண் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்ற நபர்களும் தப்பியோடி தலைமறைவாகினர்.

    இறுதியாக 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரம் மட்டுமே போலீசாரிடம் சிக்கின. இதனை, காவலர்கள் உதவியுடன் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணியில் நாகராஜன் ஈடுபட்டார்.

    காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

    2 டிராக்டர்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஒரு டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திர வாகனத்தை, அதே கிராமத்தில் வசிக்கும் வழக்கறிஞர் குமரன் என்பவர் இரு சக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி வழி மறித்தார். மேலும் கோயில் திருவிழாவுக்கு மண் கொண்டு செல்லப்படுவதாக கூறி போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இருப்பினும், அனுமதியின்றி மண் கடத்தப்பட்டுள்ளதாக கூறிய போலீசார், இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்திவிட்டு டிராக்டர், பொக்லைன் இயந்திரத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றார். 

    இதையும் படிங்க: போதை ஊசி போட மறுத்த இளைஞர் கொலை.. ஓ போட்டது போதும் ஸ்டாலின்.. விளாசும் இபிஎஸ்..!

    காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

    அப்போது வக்கீல் குமரன், தவி காவல் ஆய்வாளர் நாகராஜன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை, சமாதானப் படுத்தும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் காக்கி சீருடையை பிடித்து இழுத்து, உதவி ஆய்வாளரை வழக்கறிஞர் குமரன் தாக்கியுள்ளார். இதையறிந்த ஆதமங்கலம்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கறிஞர் குமரனை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

    இதுகுறித்து ஆதமங்கலம் புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர் குமரனை (வயது 45) கைது செய்தனர். மேலும், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் தாக்குதலில் காயமடைந்து, ஆதமங்கலம் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் நாகராஜனிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    இதற்கிடையில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குமரன் கூறியதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை போலீசார் அனுமதித்தனர். கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் குமரன் என்பவர், காவல் ஆய்வாளர் நந்தினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கூட்டணியை உறுதி செய்த கையோடு எடப்பாடி பழனிசாமி வீட்டில் கைநனைக்கும் அமித்ஷா..!

    மேலும் படிங்க
    தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    சினிமா பெண்ணிற்கு ஜி-பே மூலம் ஆபாச மெசேஜ்! தோழிக்காக களமிறங்கிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்!

    சினிமா பெண்ணிற்கு ஜி-பே மூலம் ஆபாச மெசேஜ்! தோழிக்காக களமிறங்கிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்!

    தமிழ்நாடு
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு
    "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

    "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

    தமிழ்நாடு
    விளாத்திகுளம் வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை! தீர்ப்பை வரவேற்றார் முதல்வர் விஜய்!

    விளாத்திகுளம் வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை! தீர்ப்பை வரவேற்றார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    சூலூர் சிறுமி கொலை விவகாரம்: ஐஜி ரம்யபாரதிக்கு போன் போட்ட முதலமைச்சர் விஜய்... என்ன சொன்னார் தெரியுமா?

    சூலூர் சிறுமி கொலை விவகாரம்: ஐஜி ரம்யபாரதிக்கு போன் போட்ட முதலமைச்சர் விஜய்... என்ன சொன்னார் தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

    தமிழ்நாடு
    சூலூர் சிறுமி கொலை விவகாரம்: ஐஜி ரம்யபாரதிக்கு போன் போட்ட முதலமைச்சர் விஜய்... என்ன சொன்னார் தெரியுமா?

    சூலூர் சிறுமி கொலை விவகாரம்: ஐஜி ரம்யபாரதிக்கு போன் போட்ட முதலமைச்சர் விஜய்... என்ன சொன்னார் தெரியுமா?

    தமிழ்நாடு
    திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!

    திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!": தவெக-வில் இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள் உடைத்த ரகசியம்!

    அரசியல்
    தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share