• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING தமிழ்நாடே எதிர்நோக்கும் முக்கிய முடிவுகள்... மதுராந்தகம், தாராபுரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை...!

    சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
    Author By Amaravathi Fri, 09 Oct 2026 08:10:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madhuranthagam Dharapuram vote counting started

    தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. சரியாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 

    தாராபுரம் கள நிலவரம்: 

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் தாராபுரம் தொகுதியின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தலில், மொத்தம் 2,23,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களில் சுமார் 1,79,000 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 80.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... கடந்த 25 வருஷ இடைத்தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தது தெரியுமா?

    வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கடந்த 6-ஆம் தேதி இரவே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அவை வைக்கப்பட்டிருந்த அறைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, முழுமையாகச் சீல் வைக்கப்பட்டன.

    இன்று காலை  ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டு வரப்பட்டன. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

    தாராபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் 16 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 14 மேசைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், இரண்டு மேசைகளில் தபால் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

    தாராபுரம் தொகுதியில் 1,379 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளும் அடங்கும்.

    காலை 7.30 மணி முதல் தபால் வாக்குகள் தொடர்பான பணிகள் தொடங்கும். வாக்குகள் தலா 500 எனப் பிரிக்கப்பட்டு, அவற்றில் வாக்காளர்களின் விவரங்கள் சரியாக உள்ளனவா, வாக்குகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, செல்லாத வாக்குகள் உள்ளனவா என்பன போன்றவை சரிபார்க்கப்படும். அதன் பின்னர் தபால் வாக்குகள் எண்ணப்படும்.’

    மதுராந்தகம் நிலவரம்: 

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மைய வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 1,84,423 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்காக 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலின்போது 684 பேலட் யூனிட்கள், 342 கட்டுப்பாட்டு யூனிட்கள் மற்றும் 370 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

    வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆத்தூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

    வாக்கு எண்ணிக்கைக்காக இரண்டு மேசைகள் தபால் வாக்குகளுக்கும், 14 மேசைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளன.

    மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 70 பேரும், தமிழக காவல்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஓவர்..! EVM மெஷின்களுக்கு சீல்..! பலத்த பாதுகாப்பு..!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு
    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share