• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா போக்குவரத்து துறை? - அமைச்சர் சிவசங்கர் அதிரடி விளக்கம்!

    போக்குவரத்து துறை தனியார் மயமாக்க பட போகின்றது என பலர் வதந்தியை பரப்பினாலும் அதன் செயல்பாடுகள் உண்மையை எடுத்துரைப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Sat, 12 Apr 2025 12:28:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Sivashankar explains whether the transport sector is being privatized

    போக்குவரத்து துறை தனியார் மயமாக்க பட போகின்றது என பலர் வதந்தியை பரப்பினாலும், புதிய பேருந்துகள் வாங்குவது, புதிய ஊழியர் நியமனம்  போன்றவற்றின் மூலம் இந்த துறை பொதுதுறை நிறுவனமாக தொடர்ந்து செயல்படும் என்பதை உணர்த்தும் விதமாக தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    கோவை இராமநாதபுரம் சுங்கம் போக்குவரத்து பணிமனையில் 13 புதிய அரசு பேருந்துகள் இயக்கத்தை தமிழக  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். முன்னதாக அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக கருணை அடப்படையில் பணியில் இணையும் 22 பெண் நடத்துநர்கள் உட்பட 44 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். 

    Sivasankar

    பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிவசங்கர், திமுக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சுமார் 1000 பேர் வரை கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்துள்ளோம், இது ஒரு சாதனை எனவும் தெரிவித்தார். மேலும் போக்குவரத்து துறையில்  பெண்களுக்கு பணி வாய்ப்பிற்காக அவர்களின் உயரம் 10 செ.மீ குறைத்து பெண்களுக்கான  வாய்ப்புகளை முதல்வர்  ஏற்படுத்தி இருக்கின்கறார் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கருக்கு ரிலீப்.. வழக்குகளில் இருந்து விடுவித்த நீதிமன்றம்..!

    321 பேருந்துகள் கோவை கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக  13  பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு வருகின்றது என தெரிவித்த அவர்,
    விடியல் பயண நிதி உட்பட பல்வேறு நிதியினை போக்குவரத்து துறைக்கு வழங்கி போக்குகழகத்தின் நெருக்கடிகளை சமாளிக்க அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார் என தெரிவித்தார். 

    Sivasankar

    போக்குவரத்து துறை தனியார் மயமாக்க பட போகின்றது என பலர் வதந்தியை பரப்பினாலும், புதிய பேருந்துகள் வாங்குவது, புதிய ஊழியர் நியமனம்  போன்றவற்றின் மூலம் இது பொதுதுறை நிறுவனமாக தொடர்ந்து செயல்படும் என்பதை  உணர்த்தும் விதமாக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். சமீபத்தில் கர்நாடக போக்குவரத்து அதிகாரிகள் கும்பகோணம் வந்து நமது செயல்பாடுகளை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர் என தெரிவித்த அவர்,
    பொங்கலுக்கும் ,தீபாவளிக்கும் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்ததாலும் அதை சமாளிக்கும் வகையில் செயல்பட்டு  வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

    Sivasankar

    கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த,  புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள், பெண்களுக்கு நடத்துனர் பணி சற்று சவாலானதாக இருந்தாலும் தங்களால்  அதை திறம்பட செய்ய முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் கருணை அடிப்படையில் இந்த பணி வழங்கப்பட்டிருப்பதால் நெருக்கடியில் இருந்து போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினர் மீண்டு நலமான வாழ்க்கை வாழ வழிவகை செய்திருப்பது மகிழ்ச்சியானது எனவும் பணி நியமன ஆணையர்களை பெற்றுக் கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: நீலகிரியில் வலுக்கும் எதிர்ப்பு; இரவோடு இரவாக ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share