• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிலவரம் எப்படி இருக்கு..? திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

    திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
    Author By Nila Fri, 24 Apr 2026 12:14:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    நேற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு உயர் பங்கேற்புடன் (சுமார் 84.69 சதவீதம்) நடைபெற்று முடிந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று திமுக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    தேர்தல் முடிவடைந்த உடனேயே, வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் போட்ட கையோடு முதல்வர் ஸ்டாலின் இந்த முக்கியமான சந்திப்பை ஏற்பாடு செய்தார். இதில் திமுகவின் அனைத்து வேட்பாளர்களும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

    DMK

    ஆலோசனையின் போது, தேர்தல் பணிகளின் இறுதி நிலவரம், வாக்காளர்களின் பதிலளிப்பு, தொகுதி அளவிலான சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகளில், தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து நடந்துகொள்ள வேண்டியதன் அவசியம், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கட்சியின் ஒற்றுமையைப் பேணுதல், மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்தல் போன்றவற்றை வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: முடிவு எப்படி வரும்னு தெரியல..! வாக்கு செலுத்திய பின் மு.க. அழகிரி கருத்து..!

    மேலும், திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு, அங்கு வரும் அழைப்புகள் மற்றும் புகார்களைப் பற்றி விசாரிப்பார் என தெரிகிறது. இந்த சந்திப்பு, திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் உள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே..! வாக்களித்த பின் கனிமொழி எம்.பி பேட்டி..!

    மேலும் படிங்க
    செயலிழந்த இதயம்!!  தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    செயலிழந்த இதயம்!! தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    தமிழ்நாடு
    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை!  கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    அரசியல்
    எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!!

    எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!! 'துரந்தர்-2' ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    தமிழ்நாடு
    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    சினிமா
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்

    செய்திகள்

    செயலிழந்த இதயம்!!  தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    செயலிழந்த இதயம்!! தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., டி.எஸ்.பி மரணம்!

    தமிழ்நாடு
    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை!  கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

    அரசியல்
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை..!

    தமிழ்நாடு
    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!! துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் திரிந்த கொடூரம்!

    குற்றம்
    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share