• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவாரூருக்கு வரேன்...! முதல்வரின் பரப்புரை தொடக்கம்..! திமுகவினர் செம குஷி..!!

    திருவாரூரில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.
    Author By Nila Tue, 31 Mar 2026 09:35:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin campaign

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து முறைப்படி தொடங்குகிறார். இது திமுகவுக்கு மட்டுமல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர், ஸ்டாலினின் பரப்புரைக்கு தொடக்கப் புள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பெரும் அடையாள முக்கியத்துவம் கொண்டது. திருவாரூர் தெற்கு ரத வீதியில், திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு அருகில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் சொந்த வேட்பாளர்களுடன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆதரவு திரட்டுவார்.

    campaign

    முதல் நாளான இன்று திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, கீழ்வேளூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட தொகுதிகளை உள்ளடக்கிய பரப்புரை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியாகக் கருதப்படுவதால், இங்கிருந்து பரப்புரையைத் தொடங்குவது கட்சியின் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. திருவாரூர் பரப்புரைக்கு செல்வதற்கு முன்பு கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    இதையும் படிங்க: வாங்க தளபதி... வென்று வா ஸ்டாலினே..!! முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த கொளத்தூர் மக்கள்..!!

    திருவாரூர் தேர்தல் பரப்புரை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன் என்று கூறினார். மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, திராவிட மாடல்-2.0-வுக்கு ஆதரவு கேட்டு ஒருவராகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில்..!! முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனுத் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழ்நாடு
    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    தமிழ்நாடு
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை!!

    உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை!!

    உடல்நலம்

    செய்திகள்

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழ்நாடு
    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    தமிழ்நாடு
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

    நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share