• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கடவுள் பெயரை மிஸ்யூஸ் செய்யுறாங்க.. முருகர் பக்தர்கள் மாநாட்டை வச்சு செய்த முதல்வர்!

    அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை பாஜக மிஸ்யூஸ் செய்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 26 Jun 2025 16:46:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk stalin hits out bjp misuse lord for political gain

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் 517 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  இன்று  நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார். 

    அண்ணாமலை
    அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு ஒழுங்காக தருவதில்லை தந்தாலும் அரைகுறை தான். இந்த நிலையில் மத்தியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து சாதியாலும் மதத்தாலும் தொடர்ந்து பிளவு படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். 

    அவர்களால்,  முடியாத போது இங்கிருக்கும் அதிமுகவினரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். நாட்டில் இருக்கும்  மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்க வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால் பிஜேபியும் அதிமுகவும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் மதத்திற்காக கவலைப்படுகிறார்கள். இதுதான் அவர்களுடைய அரசியல். தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என அதிமுகவினர் வைத்துக்கொண்டு பாஜகினர் பேசுகிறார்கள். உண்மையில் சொன்னால் தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணிக்கு தான் இப்பொழுது ஆபத்து.

    இதையும் படிங்க: நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்..! பேசாம நடிக்கவே போயிருங்க ஸ்டாலின்.. நார் நாராக கிழித்த அண்ணாமலை..!

    அண்ணாமலை

    மிஸ்டு கால் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் கட்சி வளர்க்க முடியாமல் போனது. தன்னுடைய அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை மிஸ் யூஸ் செய்கிறார்கள். இவர்களுடைய போலி பக்தி அரசியல் யாரும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாடு தந்தை பெரியார் உருவாக்கிய மண். அண்ணா வளர்த்த மண். கலைஞர் மீட்டெடுத்த மண். தமிழ்நாடு அனைத்து மதத்தினருக்கும் தங்கள் உரிமையோடும் பிற மதத்தினருக்கு நல்லொழுக்கத்தோடும் வாழ்கின்ற மண்.

    கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு 3000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம் அதேபோல் 84 கோடி மதிப்பில் தேவாலங்களையும் மசூதிகளையும் புரணமித்துள்ளோம் இதுதான் திராவிட மாடல் இதையெல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்பவர்களுக்கு பத்தி எரிகிறது அவர்களால் தமிழ்நாட்டு தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சிகளை பற்றி பேச முடியவில்லை, ஓட்டு கேட்க முடியவில்லை. முடியாது. செய்திருந்தால் தான் சொல்ல முடியும் மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால் அங்கேயும் திமுக ஸ்கோர் பண்ணிட்டாங்க என்று கவலையில் இருக்கிறார்கள். 

    அண்ணாமலை

    ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த  படாத பாடு படுகிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது மீண்டும் சொல்கிறேன் இந்த மண் பெரியார் பண்படுத்திக் கொண்டிருக்கின்ற மண் நேர அறிஞர் அண்ணாவால் மேம்படுத்தக்கூடிய மண் இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள கூட்டம் அண்ணா பேரையே அண்ணா அடமானம் வைத்தார்கள் இன்னிக்கு கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளைக்கு தமிழ்நாட்டை அடமானம் வைக்க அனுமதிக்க கூடாது. 

    அண்ணாமலை

    தமிழ்நாடு  தன்மானம் உள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு  சதி வேலைகளை நோக்கத்தை புரிந்து தமிழினத்திற்கும் எதிரானவளுக்கும் துரோகிகளுக்கும் ஒரு சிறப்பான பாடத்தை புகட்ட வேண்டும் உங்களுக்கு அரணாக என்றைக்கும் திமுக இருக்கும் அதேபோல் நீங்களும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

    இதையும் படிங்க: பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share