• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மயிலாப்பூருக்கு அதிகரிக்கும் மவுசு! முட்டி போதும் அரசியல் கட்சிகள்? 2026-ல் கைப்பற்றப்போவது யார்?

    2026 சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியை கேட்டுப் பெறுவதில் திமுக, அதிமுக கூட்டணியில் போட்டா போட்டி நிலவுகிறது.
    Author By Pandian Fri, 06 Feb 2026 15:12:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MyLAPORE Battle Heats Up! DMK vs AIADMK vs BJP – Tamilisai Wants It, Valarmathi Demands Return, Velu Eyes Re-Election – Seat-Sharing Drama Before 2026 Polls!

    2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான மயிலாப்பூர் தொகுதியை கைப்பற்றுவதில் திமுக-அதிமுக கூட்டணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. நீதிக்கட்சி காலம் தொட்டு தேர்தல் சரித்திரம் கொண்ட இத்தொகுதி, தற்போது அரசியல் கூட்டணிகளுக்குள் பெரும் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது.

    1952 முதல் 1967 வரை 4 தேர்தல்களும், அதன்பிறகு 11 தேர்தல்களும் நடைபெற்றுள்ளன. கடந்த 11 தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், பாஜக ஒரு முறையும் (2001) வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக 2021-ல் திமுகவின் தா.வேலு வெற்றி பெற்றார்.

    தற்போது திமுக கூட்டணியில் திமுக - மக்கள் நீதி மய்யம் இடையேயும், அதிமுக கூட்டணியில் அதிமுக - பாஜக இடையேயும் மயிலாப்பூர் தொகுதிக்கான இழுபறி தீவிரமடைந்துள்ளது.

    இதையும் படிங்க: 21 கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கும் திமுக! வாக்கு சிதறலை தடுக்க மெகா வியூகம்!! ஸ்டாலின் ஃபார்முலா!

    பாஜக தரப்பில் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூரை விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராமணர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், பாஜகவுக்கு ஏற்கனவே இரட்டை இலக்க வாக்கு சதவீதம் உள்ளது. விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகியவற்றை விட மயிலாப்பூரே சிறந்த தொகுதி என்று அவர் கருதுவதாக கூறப்படுகிறது.

    BJPInMyLAPORE

    ஆனால் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இத்தொகுதியை கேட்டுள்ளார். 1984-ல் இதே தொகுதியில் வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர் என்பதால், ஆயிரம்விளக்கு தொகுதி வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனன், நிர்மலா பெரியசாமி, வைகைச்செல்வன், மாவட்ட செயலாளர் அசோக் ஆகியோரும் மயிலாப்பூரை கோரி வருகின்றனர்.

    திமுக அணியில் தற்போதைய எம்எல்ஏ தா.வேலு மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆழ்வார்பேட்டை இத்தொகுதியில் வருவதால் மக்கள் நீதி மய்யம் இத்தொகுதியை கேட்டு வருகிறது. ஆனால் திமுக தலைமை அதற்கு இடம் கொடுக்க மறுத்து, ஒருவேளை வாய்ப்பு அளித்தாலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைத்துள்ளது.

    பிராமணர் ஆதிக்கம், நகர்ப்புற செல்வந்தர்கள், பாரம்பரிய வாக்கு வங்கி ஆகியவை மயிலாப்பூரை மிக முக்கிய தொகுதியாக மாற்றியுள்ளன. 2026 தேர்தலில் இத்தொகுதி எந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்பது கூட்டணி பேச்சுவார்த்தைகளை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. திமுகவா? அதிமுகவா? பாஜகவா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே உச்சத்தில் உள்ளது.

    இதையும் படிங்க: கோவையை குறிவைக்கும் திமுக! களத்தில் செந்தில்பாலாஜி! அதிமுக கோட்டையை அசைத்து பார்க்கும் ஸ்கெட்ச்!

    மேலும் படிங்க
    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    சினிமா
    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    சினிமா
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்

    செய்திகள்

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்
    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    அரசியல்
    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share