• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிஞ்சு குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை..! கதறல் சத்தம் நெஞ்சை கிழிக்குது..!! சீமான் கண்டனம்

    பிஞ்சு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம் நிகழ்வதாக சீமான் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 09 Mar 2026 14:45:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk seeman

    குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மனிதப் பேரவலத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 

    60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொடுஞ்செய்தி நெஞ்சை உலுக்குகிறது என்றார். திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் உலக மகளிர் நாளில் நிகழ்ந்துள்ள இக்கொடுமைகள் வன்மையான கண்டனதுக்குரியது என்று தெரிவித்தார். குமாரபாளையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு சிறுமியின் நிலை குறித்து வெளியே தெரியாமல் மூடி மறைக்க முயல்வது வெட்கக்கேடானது என்றும் திமுக அரசு குற்றத்தை மறைப்பதில் காட்டும் ஆர்வத்தையும், அக்கறையையும் தடுப்பதில் காட்டியிருந்தால் சட்டம் ஒழுங்கு என்றைக்கோ சீரடைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

    DMK

    ஏதும் அறியாத சிறுமிக்கு நிகழ்ந்துள்ள இக்கொடுமை அரசும், ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித்தலைகுனிய வேண்டிய மிகப்பெரிய மனிதப்பேரவலம் என கூறிய சீமான், பெற்ற குழந்தைக்கு நேர்ந்த பெருங்கொடுமையைச் சொல்லி அழும் பெற்றோரின் கதறல் ஒலி நெஞ்சைப் பிளக்கிறது என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கேரளா அத்துமீறலை கண்டுகொள்ளாத திமுக... சீமான் கடும் எச்சரிக்கை.!!

     யார் இப்பேரவலத்திற்குப் பொறுப்பேற்பது? திமுக அரசு பொறுப்பேற்குமா? திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பார்களா என கேட்டார். அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியரில், 70 வயது கணவரை கொன்று அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள துயர நிகழ்வு மற்றுமொரு கொடுமை என்றும் திமுக ஆட்சியில் 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நடக்கின்றன என்றும் சீமான் கூறினார். 

    இதையும் படிங்க: இன்னும் எத்தன உயிர பலிவாங்க போகுதோ திமுக..! நாங்குநேரி கொடூரத்திற்கு சீமான் கண்டனம்..!

    மேலும் படிங்க

    'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    அரசியல்
    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    இந்தியா
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    அரசியல்
    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    அரசியல்
    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share