• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாவ்லா காட்டுறீங்களா? கல்லா கட்டுறீங்களா?... ஆம்னி கட்டணம் குறித்து விளாசிய நயினார்...!

    கண்துடைப்புக்காக ஆம்னி கட்டணத்தைக் திமுக அரசு குறைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 16 Oct 2025 17:06:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Omni bus Nainar nagendran

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதற்காக பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதனை சமாளிக்க முடியாமல் பயணிகள் திணறி வருகின்றனர். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரித்து இருந்தார்.

    ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருப்பது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு தலைநகரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நான்கு மடங்காக உள்ளதை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பியவுடன், காலங்கடந்து கட்டணத்தை திமுக அரசு குறைத்துள்ளதாகவும் இதனால் யாருக்கு என்ன பயன் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுள்ளார். 

    bjp tamilnadu leader

     போதிய அரசுப் பேருந்துகள் இல்லாததால், கூடுதல் தொகை என்று அறிந்தும், வேறு வழியின்றி ஒரு மாதத்திற்கு முன்பே ஆம்னியில் டிக்கெட் புக் செய்திருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்குத் தற்போது இழப்பீடு வழங்க முடியுமா என்ன என்றும் கேள்வி எழுப்பினார். நான்கரை ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், ஒருமுறை கூட முன்னரே திட்டமிட்டுத் தானாக முன்வந்து கட்டணத்தை நெறிபடுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குட்நியூஸ் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    காலந்தாழ்ந்து கட்டணத்தைக் குறைப்பது மக்கள் குறையைத் தீர்த்தது போன்ற பாவ்லா காட்டுவதற்கா அல்லது ஆம்னி பேருந்துகளிடம் கமிஷன் பெற்று கல்லா கட்டுவதற்காகவா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுவதாகவும் சுட்டிக்காட்டினார். எது உண்மையென்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: இப்படியா பண்ணுவீங்க? ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்... அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    கேரளாவின் திரிச்சூர் பூரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! 13 பேர் உயிரிழப்பு!

    கேரளாவின் திரிச்சூர் பூரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! 13 பேர் உயிரிழப்பு!

    இந்தியா
    சிஎஸ்கே-வுக்கு பெரும் பின்னடைவு! இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் 2026-லிருந்து விலகல்!

    சிஎஸ்கே-வுக்கு பெரும் பின்னடைவு! இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் 2026-லிருந்து விலகல்!

    விளையாட்டு
    பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!

    பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!

    தமிழ்நாடு
    மக்கள் முன்னாடி மாதிரி இல்ல..!! ரொம்ப அரசியல் தெளிவோட இருக்காங்க..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

    மக்கள் முன்னாடி மாதிரி இல்ல..!! ரொம்ப அரசியல் தெளிவோட இருக்காங்க..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

    தமிழ்நாடு
    மெட்ரோ பயணிகளே..!! நோட் பண்ணிக்கோங்க..!! இனி இந்த கார்டு மட்டும் தானாம்..!!

    மெட்ரோ பயணிகளே..!! நோட் பண்ணிக்கோங்க..!! இனி இந்த கார்டு மட்டும் தானாம்..!!

    தமிழ்நாடு
    தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான்..!! ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லும் மக்கள்..!! சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு..!!

    தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான்..!! ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லும் மக்கள்..!! சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

    ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share